Maradhavar Aanal Matruginravar – Prabhu Isaac Song Lyrics
Maradhavar Aanal Matruginravar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Prabhu Isaac, Joel Thomasraj
Maradhavar Aanal Matruginravar Christian Song Lyrics in Tamil
மாறாதவர் இயேசு மாறாதவர்
மாறாதவர் ஆனால் மாற்றுகின்றவர் (2)
நம் குறைகளை எல்லாம்
நிறைவாய் மாற்றுகின்றவர்
நம் சோதனை எல்லாம்
சாதனையாய் மாற்றுகின்றவர் -நம் குறைகளை —
எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2
2.கண்ணீர் கவலைகளை
எல்லாம் மாற்றுகின்றவர்
நம் துன்பம் துயரங்களை
இன்பமாய் மாற்றுகின்றவர் – 2- கண்ணீர் –
எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2
3.நம் சூழ்நிலை எல்லாம்
சரியாய் மாற்றுகின்றவர்
நம் தோல்விகள் எல்லாம்
ஜெயமாய் மாற்றுகின்றவர் –2
எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2
Maradhavar Aanal Matruginravar Christian Song Lyrics in English
Maradhavar Yesu maradhavar
Maradhavar aanal matruginravar
Nam kuraigalai ellaam
Niraivaai matruginravar
nam sodhanayellaam
saadhanayaai matruginravar – 2
El Shadai ellam seibavar neere
El rohi engalai kaanbavar neere
Elohim magathuvamanavar neere
El Elion unnadhamanvar neere! -2
2.Kanneer kavalaigalai
Yellaam matruginravar
Nam thunbam thuyarangalai
Inbamaai matruginravar -2
El Shadai ellam seibavar neere
El rohi engalai kaanbavar neere
Elohim magathuvamanavar neere
El Elion unnadhamanvar neere! -2
3.Nam soozhnilai elllaam
Sariyaai matruginravar
Nam tholvigal ellaam
Jeyamaai matruginravar -2.
El Shadai ellam seibavar neere
El rohi engalai kaanbavar neere
Elohim magathuvamanavar neere
El Elion unnadhamanvar neere -2
Comments are off this post