Maranamae Un Koor Engae Song Lyrics
Maranamae Un Koor Engae Paathaalamae Un Jeyam Engae Kiristhu Enakku Jeevan Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Maranamae Un Koor Engae Christian Song Lyrics in Tamil
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயம் (2)
மரணம் என்னை தொடுவதில்லையே (2)
இரத்தம் ஜெயம்
இயேசுவின் இரத்தம் ஜெயம் (2)
1. கர்த்தரின் கரம் என்னோடு நான்
எதற்கும் அஞ்சிடேனே அவர்
உள்ளங்கையில் வரைந்துள்ளதால் நான்
எதற்கும் கலங்கிடேனே
இவ்வுலக பாடுகள் எனை
என்ன செய்திடும் (2)
ஆண்டவரின் கிருபை என்னோடு (2)
2. சேனைகளின் தேவன் என்னோடு
எதிரிபடை அணுகுவதில்லை
சாத்தானின் சதி நாசங்கள் எனை
ஒரு போதும் நெருங்குவதில்லை
கர்த்தரின் கரம் பராக்கிரமம் செய்யும் (2)
ஆண்டவரின் வல்லமை என்னோடு (2)
3. ஆப்ரகாம் தேவன் என்னோடு
அசுத்தாவி அணுகுவதில்லை
கிறிஸ்துவின் சிந்தை என் மேலே நான்
ஓடி ஓடி ஊழியம் செய்வேன்
பரலோகமே எங்கள் இல்லமே (2)
மரித்தாலும் பிழைப்போம் (2)
Maranamae Un Koor Engae Christian Song Lyrics in English
Maranamae Un Koor Engae
Paathaalamae Un Jeyam Engae (2)
Kiristhu Enakku Jeevan
Saavu Enakku Aathaayam (2)
Maranam Ennai Thoduvathillaiyae (2)
Iraththam Jeyam
Yesuvin Iraththam Jeyam (2)
1. Karththarin Karam Ennodu Naan
Etharkum Anjitaenae Avar
Ullangaiyil Varainthullathaal Naan
Etharkum Kalangitaenae
Ivvulaka Paadukal Enai
Enna Seythidum (2)
Aanndavarin Kirupai Ennodu (2)
2. Senaikalin Thaevan Ennodu
Ethiripatai Anukuvathillai
Saaththaanin Sathi Naasangal Enai
Oru Pothum Nerunguvathillai
Karththarin Karam Paraakkiramam Seyyum (2)
Aanndavarin Vallamai Ennodu (2)
3. Aaprakaam Thaevan Ennodu
Asuththaavi Anukuvathillai
Kiristhuvin Sinthai En Maelae Naan
Oti Oti Ooliyam Seyvaen
Paralokamae Engkal Illamae (2)
Mariththaalum Pilaippom (2)
Comments are off this post