Maranatha Song Lyrics

Maranatha Ivar Maaranaadha Ivar Maaranaadha Tamil Christian Song Lyrics From the Album Anadhi Sneham Sung By. Benny John Joseph.

Maranatha Christian Song in Tamil

மஜாவா மாசு பீட்டு மினுக்கா சும்மா போட்டு
இயேசையாவை நாம் கொண்டாடுவோம்.
கால்கள் நடனமாட மேல தானங்கள் முழங்க
மகிமையின் ராஜாவை வாழ்த்தி செல்வோம்
உன்னத தேவன் அவர்
உலகை ஆளும் ராஜா அவர்
மனிதர்கள் மாறினாலும்
மாறாத தேவன் அவர்
மனுகுலம் பாவம் நீக்கும்
மன்னாதி மன்னன் அவர்
மறுபடி வருப்போகும் மாரநாதா இவர்
மாரநாதா இவர் மாரநாதா இவர்
மாரநாதா இவர் மாரநாதா இவர்

2. ஜினுக்கா டேன்ஸ் பாட்டு மினுக்கா ஸ்டெப்ப போட்டு
இயேசுப்பாவை நாம் வாழ்த்திடுவோம்
ஜில்லா சில்லுனு கில்டா கில்லுனு
நடனமாடி நாம் கொண்டாடுவோம்
உன்னத தேவன் அவர்
உலகை ஆளும் ராஜா அவர்
மனிதர்கள் மாறினாலும்
மாறிடாத தேவன் அவர்
மனுகுலம் பாவம் நீக்கும்
மன்னாதி மன்னன் அவர்
மறுபடி வருப்போகும் மாரநாதா இவர்
மாரநாதா இவர் மாரநாதா இவர்
மாரநாதா இவர் மாரநாதா இவர்

Maranatha Christian Song in English

Majaava Maasu Beettu Minukka Summa Pottu
Yesaiyyaavai Naam Kondaaduvom
Kaalgal Nadanamaada Maela Thaalangal Muzhanga
Magimaiyin Rajavai Vaazdhi Selvom
Unnadha Devan Avar
Ulagai Aalum Raja Avar
Manidhargal Maarinaalum
Maaradha Devan Avar
Manukulam Paavam Neekkum
Mannaadhi Mannan Avar
Marupadi Varappogum Maaranaadha Ivar
Maaranaadha Ivar Maaranaadha Ivar
Maaranaadha Ivar Maaranaadha Ivar

2. Jinukkaa Dancu Paattu Minukkaa Steppa Pottu
Yesuappaavai Naam Vaazhthiduvom
Jilla Sillunu Gilta Gillunu
Nadanamaadi Naam Kondaaduvom
Unnadha Devan Avar
Ulagai Aalum Raja Avar
Manithargal Maarinaalum
Maaridaadha Devan Avar
Manukulam Paavam Neekkum
Mannaadhi Mannan Avar
Marubadi Varappogum Maaranaadha Ivar
Maaranaadha Ivar Maaranaadha Ivar
Maaranaadha Ivar Maaranaadha Ivar

Keyboard Chords for Maranatha

Other Songs from Anadhi Sneham Album

Comments are off this post