Maranatha Yesuvae Varumaiya Lyrics
Maranatha Yesuvae Varumaiya Vaangikirom Varaverkirom Azhagaana Manavalanae Tamil Christian Song Lyrics Sung by. Anita Kingsly.
Maranatha Yesuvae Varumaiya Christian Song Lyrics in Tamil
மாரநாத இயேசுவே வருமையை – 4
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே
1. ஜெபத்திற்கு ஜெயபாதில் அளிப்பவரே
ஜெயபெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெயகிறிஸ்து எங்களுக்காய் ஜெயிபவரே – 2
2. நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபராரே
நீரே இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே – 2
3. திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே – 2
Maranatha Yesuvae Varumaiya Christian Song Lyrics in English
Maranatha Yesuvae Varumaiya – 4
Vaangikirom Varaverkirom
Azhagaana Manavalanae
Vaangikirom Varaverkirom
Manavaatiyai Naangalae
1. Jebathirku Jeyabadhil Alipavarae
Jeyabelan Aanavarae
Jebathinai Ugandhadaai Yerpavarae
Jeyachristhu Engalukai Jebaipavarae – 2
2. Nithiya Maatchimai Udaiyavarae
Nigarilla Needhibararae
Neerae Ratchipin Vazhiyaanirae
Nedhiyin Udanbadikai Kapavarae – 2
3. Thiru Ratham Sindhi Meetavarae
Thiru Appamaanavarae
Thiraiseelai Erandaaga Kizhithavarae
Thirumbavum Engalukai Varubavarae – 2
Comments are off this post