Maratha Theivame Maravatha – SJC. Selvakumar Song Lyrics
Maratha Theivame Maravatha Theivame Anpil Maaraathavar Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 3 Sung By. SJC. Selvakumar.
Maratha Theivame Maravatha Christian Song Lyrics in Tamil
மாறாத தெய்வமே மறவாத தெய்வமே
அன்பில் மாறாதவர்
சொன்ன வாக்கில் மாறாதவர்
அல்லேலூயா
1. மனம் மாற மனிதன் நிரல்ல
பொய் சொல்ல மனிதன் நீரல்ல
வாக்கு மாறாதவரே
சொன்னதை செய்பவரே
நீர் சொன்னதை செய்யும் வரை
கைவிடுவதில்லையே
2. மனித அன்பு மாறும்
ஒருநாள் மறைந்தே போகும்
உந்தன் அன்பே ஒன்றே
என்றும் மாறாதையா
உம்மைப் போல என்னை நேசிக்க
உலகில் யார்தானுண்டு
3. யாரை நம்பியிருந்தேனோ
எதை நான் நம்பியிருந்தேனோ
எல்லாம் கைவிட்டதையா
என்னை மறந்தேபோனார்கள் ஐயா
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
என் நம்பிக்கை நீர்தானய்யா
Maratha Theivame Maravatha Christian Song Lyrics in English
Maratha Theivame Maravatha Theivame
Anpil Maaraathavar
Sonna Vaakkil Maaraathavar
Allaeluya
1. Manam Maara Manidhan Niralla
Poi Solla Manidhan Neeralla
Vaakku Maaraadhavarae
Sonnadhai Seipavarae
Neer Sonnadhai Seiyum Varai
Kaividuvathillaiyae
2. Manitha Anpu Maarum
Orunaal Marainthae Pogum
Undhan Anpae Ondrae
Endrum Maaraadhaiyaa
Ummai Pola Ennai Naesiga
Ulagil Yaar Thanundu
3. Yaarai Nampiyirundhaeno
Edhai Naan Nampiyirundheno
Ellaam Kaivitdadhaiyaa
Ennai Marandhaepoanaargal Aiyaa
Ummaidhaanae Nampiyullaen
En Nampikkai Neer Thanayaa
Comments are off this post