Maravaadhavarae Christian Song Lyrics
Maravaadhavarae Ennai Entrum Maravaathavarae Maaridaathavarae Tamil Christian Song Lyrics Sung By. Stephen J Renswick, Joel Thomasraj.
Maravaadhavarae Christian Song Lyrics in Tamil
என்னை என்றும் மறவாதவரே
மாறிடாதவரே துணையாய் என்றும்
அரணாய் நின்று பாதுகாப்பவரே – 2
1. எத்தனை குறைவுகள் இருந்தும்
என்னை நீங்க தள்ளிடல
பகலும் இரவும் ஒவ்வொரு நொடியும்
என்னை விட்டு விலகிடல – 2
பாதுகாத்தீர் கண்ணுரங்காமல்
கண்மணி போல பாதுகாத்தீர்
தூக்கி சுமந்தீர் உம் கிருபையினால்
என் குறைகளை மறந்து பாட வைத்தீர் – 2
2. அழுத்த போதும் புலம்பினபோதும்
என்ன தேடி வந்தீங்க
உம்மை நோக்கி கூப்பிடும்போதும்
கைபிடிச்சு நின்னீங்க – 2
ஆதரவானீர் காயங்களெல்லாம்
ஆற்றிட வந்த வைத்யரானீர்
நிரந்தரமானீர் உம் அன்பை தினமும்
ருசிக்க எனக்கு சொந்தமானீர் – 2
Maravaadhavarae Christian Song Lyrics in English
Ennai Entrum Maravaathavarae
Maaridaathavarae Thunaiyai Enrum
Aranaai Nintru Pathukappavarae – 2
1. Eththanai Kuraivukal Irunthum
Ennai Neengka Thallidala
Pakalum Iravum Ovvoru Notiyum
Ennai Vittu Vilakidala – 2
Pathukaththeer Kannurangkaamal
Kanmani Poala Paathukaaththiir
Thukki Sumanthiir Um Kirupaiyinal
En Kuraikalai Maranthu Paada Vaiththeer – 2
2. Azhuththa Poathum Pulampinapoathum
Enna Thaedi Vantheengka
Ummai Nokki Kuppitumpoathum
Kaipidichu Ninneengka – 2
Aatharavaaniir Kaayangkalellaam
Aarrida Vantha Vaithyaraaniir
Nirantharamaaniir Um Anpai Thinamum
Ruchikka Enakku Chonthamaaneer – 2
Comments are off this post