Maria Ramesh – Pergamos Church Song Lyrics
Pergamos Church Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Maria Ramesh
Pergamos Church Christian Song Lyrics in Tamil
பெர்கமு சபையின் தூதனுக்கு
நீ எழுதவேண்டியது என்னவெனில்:
இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
உடையவர் சொல்லுகிறதாவது
சாத்தானுடைய சிங்காசனம்
இருக்குமிடத்தில் நீ குடியிருந்து
என் நாமத்தை நீ பற்றிக்கொண்டு
இருப்பதை அறிந்திருக்கிறேன்.
உண்மையுள்ள சாட்சியான
அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும்
உன் விசுவாசத்தை நீ மறுதலியாமல்
இருப்பதை அறிந்திருக்கிறேன்.
பிலேயாமின் போதகத்தை
நிக்கொலாயின் போதகத்தை
கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு
அதை நான் வெறுக்கிறேன்.
மனந்திரும்பு, இல்லாவிட்டால்
நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து,
என் வாயின் பட்டயத்தினால்
அவனோடே யுத்தம் செய்வேன்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுவதக்
காதுள்ளவன் கேட்கக்கடவன்
ஜெயங்கொள்ளுபவனுக்கு மறைவான
மன்னாவைப் புசிக்கக் கொடுத்திடுவேன்,
வெண்மையான குறிக்கல்லையும்,
அந்தக் கல்லின்மேலே எழுதப்பட்டதும்
ஒருவனும் அறியக்கூடாத
புதிய நாமத்தையும் கொடுத்திடுவேன்
Pergamos Church Christian Song Lyrics in English
Pergamu sapaiyin thoothanukku
Nee elutha vendiyathu ennavenil:
Irupuramum karukkulla pattayathai
Udaiyavar sollukirathavathu
Sathanudaiya singasanam
Irukkumidathil nee kudiyirunthu
En namathai nee patri kondu
Iruppathai arinthirukkiren
Unmaiyulla satchiyana
Anthippa kollappatta natgalilum
Un visuvasathai nee maruthaliyamal
Iruppathai arinthirukkiren
Pileyamin pothagathai
Nikkolayin pothagathai
Kai kollukiravargal unnidathilundu
Athai nan verukkiren
Mananthirumpu illavittaal
Naan seekkiramaai unnidathil vanthu
En vaayin pattayathinaal
Avanode yutham seiven
Aviyanavar sapaigaluku solluvathai
Kathullavan ketka kadavan
Jeyangollupavanukku maraivana
Mannavai pusikka koduthiduven
Venmaiyana kurikkallaiyum
Antha kallin mele ezhuthapattathum
Oruvanum ariya koodatha
Puthiya namathaiyum koduthduven
Comments are off this post