Mashup 1 – Calvin Immanuel Song Lyics
Mashup 1 Tamil Christian Song Lyrics From The Album Tamil Christian Mashup Songs Sung By. Calvin Immanuel.
Mashup 1 Christian Song Lyrics in Tamil
பறந்து காக்கும் பட்சி போல
என்னை காக்கும் தேவனே
பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
தஞ்சம் கொண்டேனே (2)
இயேசுவே…….
உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
இயேசுவே…….
உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன் (2)
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே (2)
வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ஆறுதலே (2)
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே (2)
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக (2)
நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு (2)
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் (4)
Mashup 1 Christian Song Lyrics in English
Paranthu Kaakkum Patchi Pola
Ennai Kakkum Devanae
Parantha Nesam Ulla Settai Keezhae
Thanjam Kondaene (2)
Yesuvae….
Ummai Vittu Naanum Engae Selluvaen
Yesuvae….
Ummai Vittu Naanum Yaarai Theduvaen (2)
Magimayin Megamaaga Irangi Vandheerae
Aasaripu Koodarathil Irangi Vandheerae (2)
Vaarum Iyya, Nallavarae,
Thunaiyaalarae, Engal Aarudhalae (2)
Magimayin Megamaaga Irangi Vandheerae
Aasaripu Koodarathil Irangi Vandheerae (2)
Kanmalaiyaanavar Thuthikapaduveeraaga
En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga (2)
Neer En Kanmalai En Kottai
En Ratchagar En Dhevan
Naan Nambum Thurugam En Ketagam
Uyarntha Adaikkalam Ratchanya Kombu
En Belanaakiya Karthaave
Naan Ummil Anbu Kooruven (4)
Comments are off this post