Mathuramaana Uthiram – Reuben David
Mathuramaana Uthiram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Reuben David
Mathuramaana Uthiram Christian Song Lyrics in Tamil
உதிரம் சிந்தி உயிரைத் தந்து
உமக்கென்று மீட்டுக்கொண்டீர்
உயிர்வாழும் நாளெல்லாம்
நன்றி சொல்வேன்
இரவாக நான் இருந்தேன்
இருளாக நான் கிடந்தேன்
பகலாக மாற்றி உந்தன்
நகலாக்கிக் கொண்டீரே
தூரமாக நான் இருந்தேன்
சமீபமாய் மாற்றினீரே
பாலை நிலமாய் இருந்தேன்
ஆலயமாய் மாற்றினீரே
மண்மேடு என்னை நீரே
மாளிகையாய் மாற்றினீரே
எகிப்தின் வாழ்க்கை வாழ்ந்தேன்
எரிகோவின் வாழ்வும் வாழ்ந்தேன்
எருசலேம் வாழ்வைத் தந்து
எனை ஆண்டு கொண்டீரே
Mathuramaana Uthiram Christian Song Lyrics in English
Uthiram sinthi uyirai thanthu
Umakkendru meettukondeer
Uyirvaazhum naalellam
Nandri solven
Iravaaga naan irunthen
Irulaga naan kidanthen
Pagalaaga matri unthan
Nagalakki kondeere
Thooramaga naan irunthen
Sameepamaai matrineere
Paalai nilamaai irunthen
Alayamaai matrineere
Manmedu ennai neere
Maligaiyaai matrineere
Egipthin vaazhkkai vazhnthen
Erokovin vaazhvum vaazhnthen
Erusalem vaazhvai thanthu
Enai aandu kondeere
Comments are off this post