Meenukkara Pedhuru Song Lyrics
Meenukkara Pedhuru Naanunga Iyaesappaavin Muthal Seeshanga Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Moses Rajasekar.
Meenukkara Pedhuru Christian Song Lyrics in Tamil
மீனுக்கார பேதுரு நானுங்க
இயேசப்பாவின் முதல் சீஷங்க (2)
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க – இயேசு ராஜா
விரும்புகிற சுறா மீனு நானுங்க –
மத்தி மீனு நானுங்க
நெத்திலி மீனு நானுங்க
இயேசு ராஜா
விரும்புகிற சுத்த மீனு நானுங்க – மீனுக்கார
அஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க என்
ஆண்டவருக்கு பிடிச்ச உணவுங்க (2)
சின்னபையன் கொண்டு வந்தாங்க – அத (2)
அஞ்சாயிரமா மாத்தினாருங்க (2)
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
விரும்புகிற சுறாமீனு நானுங்க
பாறை மீனு நானுங்க
இறா மீனு நானுங்க
இயேசு ராஜா
விரும்புகிற கிழங்கா மீனு நானுங்க
– மீனுக்கார
துள்ள குதிக்கும் டால்பின் மீனுங்க
ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க – எங்க (2)
சேற்றிலிருந்து தூக்கினாருங்க – எனை (2)
மாற்றி மகிமை படுத்துறாருங்க (2)
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
விரும்புகிற சுறாமீனு நானுங்க
உழுவை மீனு நானுங்க
கொழுவை மீனு நானுங்க இயேசுராஜா
விரும்புகின்ற ஷீலா மீனு நானுங்க
– மீனுக்கார
அன்புள்ள மீனு நானுங்க என்னை
யாருமே வெறுத்ததில்லைங்க
பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில்
பயன்படும் மீனு நானுங்க – உன்னத மீனுங்க (2)
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
விரும்புகிற சுறாமீனு நானுங்க
தங்க மீனு நானுங்க
சிங்க மீனு நானுங்க பரலோகில்
நீந்தி மகிழும் வேங்கை மீனு நானுங்க – வால
Meenukkara Pedhuru Christian Song Lyrics in English
Meenukkaara Paethuru Naanunga
Iyaesappaavin Muthal Seeshanga (2)
Vaala Meenu Naanunga
Vanjira Meenu Naanunga – Yesu Raajaa
Virumpukira Suraa Meenu Naanunga –
Maththi Meenu Naanunga
Neththili Meenu Naanunga
Yesu Raajaa
Virumpukira Suththa Meenu Naanunga – Meenukkaara
Anju Appam Iranndu Meenunga En
Aanndavarukku Pitichcha Unavunga (2)
Sinnapaiyan Konndu Vanthaanga – Atha (2)
Anjaayiramaa Maaththinaarunga (2)
Vaala Meenu Naanunga
Vanjira Meenu Naanunga Iyaesu Raajaa
Virumpukira Suraameenu Naanunga
Paarai Meenu Naanunga
Iraa Meenu Naanunga
Yesu Raajaa
Virumpukira Kilangaa Meenu Naanunga
– Meenukkaara
Thulla Kuthikkum Daalpin Meenungka
Aanndavar Kaiyil Kelvin Meenunga – Engka (2)
Settilirunthu Thookkinaarungka – Enai (2)
Maatti Makimai Paduththuraarunga (2)
Vaala Meenu Naanunga
Vanjira Meenu Naanunga Iyaesu Raajaa
Virumpukira Suraameenu Naanunga
Uluvai Meenu Naanunga
Koluvai Meenu Naanunga Yesuraajaa
Virumpukinta Sheelaa Meenu Naanunga
– Meenukkaara
Anpulla Meenu Naanunga Ennai
Yaarumae Veruththathillainga
Paasamulla Yesu Appaavin Kaiyil
Payanpadum Meenu Naanunga – Unnatha Meenunga (2)
Vaala Meenu Naanunga
Vanjira Meenu Naanunga Iyaesu Raajaa
Virumpukira Suraameenu Naanunga
Thanga Meenu Naanunga
Singa Meenu Naanunga Paralokil
Neenthi Makilum Vaengai Meenu Naanunga – Vaala
Comments are off this post