LYRIC

Meetedukkapatta Koottamae Virainthu Seyalpadu Meetpar Yesu Velai Seiyya Virainthu Purapadu Tamil Christian Song Lyrics.

Meetedukkapatta Koottamae Christian Song in Tamil

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே
விரைந்து செயல்படு – மீட்பர் இயேசு
வேலை செய்ய விரைந்து புறப்படு

நாட்கள் மிக விரையுதே
நாற்று நன்றாய் வளருதல் -2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு
ஆம் அதிகம் பெருக்குதே

1. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்
நாம் உலகமெங்கிலும்
அனுப்பி வைக்கப்பட்டவர்கள்
நாம் உலக முழுவதும்
தேசங்கள் நாம் சொந்தமாம்
ஜாதிகள் நம் சுதந்திரம் – 2
நேசர் இயேசு அரசாங்கம்
அமைத்திடுமே சீக்கிரமே – 2

2. காலங்களை உணர்த்திடுவோம்
கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல் புரிவோம்
ஜனங்கள் மத்தியிலே
ஞாலமெல்லாம் மீட்கவே
இயேசு நாமம் கேட்கவே – 2
தீவிரமாய் செயல் படுவோம்
தீங்குவோரை நேசிப்போம் – 2

Meetedukkapatta Koottamae Christian Song in English

Meetedukkapatta Koottamae
Virainthu Seyalpadu – Meetpar Yesu
Velai Seiyya Virainthu Purapadu

Naatkal Miga Viraiyuthae
Naatru Nandraai Valaruthae -2
Aatgal Vendum Aruvadaikku
Aam Athigam Perukuthae

1. Therinthedukkapattavargal
Naam Ulagamengilum
Anuppi Vaikkapattavargal
Naam Ulga Muzhuvathum
Desangal Naam Sonthamaam
Jaathigal Nam Suthanthiram – 2
Nesar Yesu Arasaangam
Amaithidumae Seekiramae – 2

2. Kaalangalai Unarthiduvom
Karththarin Paniyilae
Karuththudanae Seyal Purivom
Janangal Maththiyilae
Nyaalamellaam Meetkavae
Yesu Naamam Ketkavae – 2
Theeviramaai Seyal Paduvom
Theenguvorai Nesippom – 2

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT


Yamaha Keyboard Styles Download