Jonah Bakthakumar – Meetpar Piranthar Song Lyrics

Meetpar Piranthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Jonah Bakthakumar

Meetpar Piranthar Christian Song Lyrics in Tamil

குளிரும் பனியின் வேளையிலே
இறைமகன் பிறந்தார் பாரினிலே
அன்னை மரியின் மடியிலே
பாலனாய் தவழ்ந்தார் புவியிலே

அல்லேலூயா -2
மேசியா பிறந்தாரே
அல்லேலூயா -2
மீட்பர் பிறந்தாரே

பூவுலகின் பாவமெல்லாம் போக்க வந்தார்
மானிடரின் வாழ்வினிலே மீட்பை தந்தார்
விண்வேந்தன் மண்ணில்
பலனாய் வந்தார் ஏழை உருவிலே
கண்கள் குளிர கர்த்தரை பணிந்திடுவோம்

மேய்பர்களும் ஞானியரும் பணிந்திடவே
தூதர்களும் கீதங்களால் வாழ்த்தினரே
பெத்தலையின் பாலன் இத்தரையில்
வந்த புனித நாளிது
பணிவோம் தொழுவோம் இம்மானுவேலனை

Meetpar Piranthar Christian Song Lyrics in English

Kulirum Paniyin velaiyilea
iraimagan piranthaar paarinile
Annai mariyin madiyilea
Baalanaai thavazhnthaar puviyile

Allelooya -2
Mesiyaa piranthaarea
Allelooya -2
Meetpar piranthaarea

Poovulagin paavamellam pokka vanthaar
Maanidarin vaazhvinilea meetpai thanthaar
Vin venthan mannil
Baalanaai vanthaar eazhai uruvile
Kangal kulira karththarai paninthiduvom

Meippargalum gnaniyarum paninthidave
Thoothargalum geethangal vaazhthinare
Bethalaiyin baalan iththaraiyil
Vantha punitha naalithu
Panivom thozhuvom immanuvelanai

#Meetpar Pirandhar, #Meetbar Pirandhaar, #Meetpar Piranthaar, #Meetppar Piranthar

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post