Mega Stambamum – Vijay Aaron Song Lyrics

Mega Stambamum Akkini Sthambanum Ennai Soozha Kaththu Nirkkumae Tamil Christian Song Lyrics From the Album Powerlines Songs Vol 6 Sung By. Vijay Aaron.

Mega Stambamum Christian Song Lyrics in Tamil

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே-2
சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திட
தேவ கரம் என்னை உயர்த்திடுமே-2

1. எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்
என்னை அவைகள் அண்டுவதில்லை-2
என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்
விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை-2

2. எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்
தேவாதி தேவன் தந்திடுவார்-2
எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்
அவைகள் என்னை அசைப்பதுமில்லை-2

3. எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்
கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்-2
வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்
அவைகள் என் மேல் புரளுவதில்லை-2

Mega Stambamum Christian Song Lyrics in English

Maega Sthambanum Akkini Sthambanum
Ennai Soozha Kaththu Nirkkumae-2
Sathuru Saenai Moozhgi Malndhida
Deva Karam Ennai Uyarthidumae-2

1. Enakedhirai Oor Palayam Vandhalum
Ennai Avaigal Anduvadhillai-2
En Pakkam Aayiram Valapuram Padhinaayiram
Vizhundhalum Ennai Anuguvadhillai-2

2. Endhan Thaevai Vaendudhal Ellam
Devadhi Devan Thandhiduvaar-2
Ethanai Thaan Nerukam En Vazhvil Vandhalum
Avaigal Ennai Asaipadhumillai-2

3. Endhan Pokum Endhan Varathum
Karthadhi Karthar Kathiduvaar-2
Vellam Pol Purandu Sorvugal Vandhalum
Avaigal En Mael Puraluvadhillai-2

Other Songs from Powerlines Songs Vol 6 Album

Comments are off this post