John Samuel – Megangale Vaarungal Song Lyrics
Megangale Vaarungal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. John Samuel, Rachel Alice Kiruba
Megangale Vaarungal Christian Song Lyrics in Tamil
மேகங்களே வாருங்கள்
வாழ்த்துப் பாடுங்கள்
மேசியா இயேசு பிறந்த நன்னாள்!
Christmas Carol பாடி
ஓயா துதிகள் முழங்குவோம்
1.எப்பிராத்தா வனத்திலே
மேய்ப்பர்கள் மந்தை காத்தார்கள்
தேவ மகிமை பிரகாசிக்க
தூதன் வந்தான் செய்தி சொல்ல!
2.சாமானிய மேப்பர்கள்
தூதன் சொன்ன சேதி கேட்டார்கள்
எல்லா ஜனத்துக்கும் மகிழ்ச்சியாம்
இயேசு பிறப்பின் நற்செய்தி!
3.உயர்ந்தவர் தாழ்ந்தவர்
பேதமற எவர்க்கும் சொல்லுவோம்
உன்னத தேவ இராஜ்யம்
எட்டுத்திக்கும் கட்டப்படட்டும்!
Megangale Vaarungal Christian Song Lyrics in English
Megangale Vaarungal
Vaazhththu paadungal
Mesiya yeasu pirantha nannaal
Christmas Carol paadi
Oyaa thuthigal muzhanguvom
1.Eppiraththa vanaththilea
Meippargal manthai kaththaargal
Theva magimai piragaasikka
Thoothan vanthaan seithi solla
2.Saamaniya meippargal
Thoothan sonna sethi kettaargal
Ellaa janaththukkum magizhchchiyaam
Yeasu pirappin narseythi
3.Uyarnthavar thaazhnthavar
Pethamara evarkkum solluvom
Unnatha theva rajyam
Ettu thikkum kattappadum
#Megankale Vaarungal, #Megankale Varunkal, #Megangale Varungal




Comments are off this post