Mele Vaanathilum Keele Boomiyilum Song Lyrics
Artist
Album
Mele Vaanathilum Keele Boomiyilum Tamil Christian Song Lyrics Sung By. Chandrasekar.
Mele Vaanathilum Keele Boomiyilum Christian Song in Tamil
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
அதிகாரம் அவருக்கு உண்டு (2)
அவர் நாமம் இயேசு ராஜா – ஆமென் – 2
1. புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுவோம் தேவ ஜனமே
ஜனங்களை ஆதாயம் செய்து -2
அவர் அண்டை நடத்திடுவோம்
அதிகாரம் நமக்குத் தந்தார் – இயேசு – 2
2. உலகின் இறுதிநாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தையைக் காத்திடுவார்
3. பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம்
Comments are off this post