Meyyana Tiratchai Chedi Christian Song Lyrics
Meyyana Tiratchai Chedi En Yesu Meyyana Tiratcai Chedi Kani Kodatha Kaodi Ethuvo Tamil Christian Song Lyrics Sung By. P. Rathna Mani.
Meyyana Tiratchai Chedi Christian Song Lyrics in Tamil
மெய்யான திராட்சச்செடி என் இயேசு
மெய்யான திராட்சச்செடி (2)
1. கனி கொடாத கொடி எதுவோ
அதை அறுத்து போடுவார் (2)
கனி கொடுக்கும் கொடி எதுவோ
அதை சுத்தம் பண்ணிடுவார்(2)
2. என்றும் உம்மில் நிலைத்திருக்க
என்னை சுத்தம் பண்ணுமே(2)
மிகுந்த கனிகளைக் கொடுக்கும் கொடியாய்
என்னை உறுதிப்படுத்தும்மே(2)
3. செடியில் நிலைத்து இராத கொடிகள்
கனிகள் அற்றுப்போகும்(2)
அந்தக் கொடிகள் எரியுண்டு
அக்கினியால் எரிந்து போகும்(2)
4. இயேசுவோடு நான் இருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்(2)
அவர் அன்பில் நிலைத்திருப்பேன்
என் அப்பா பிதா மகிமை படுவார்(2)
Meyyana Tiratchai Chedi Christian Song Lyrics in English
Meyyana Tiratcai Chedi En Yesu
Meyyana Tiratcai Chedi (2)
1. Kani Kodatha Kaodi Ethuvo
Athai Aaruthu Pooduvaar (2)
Kani Kodukum Kodi Ethuvo
Athai Suthampaniduvaar (2)
2. Endrum Ummil Nilaithiruka
Ennai Sutham Pannumae (2)
Mikundha Kanigalai Kodukum Kodiyaai
Ennai Uruthipaduthumae (2)
3. Chediyil Nilaithu Iratha Kodigal
Kanigal Atrupogum (2)
Antha Kodigal Eriundu
Akkiniyaal Erindhu Pokum (2)
4. Yesuvodu Naan Irupaen
Mikundha Kani Kodupaen (2)
Avar Anbil Nilaithirupaen
En Appa Pidha Magimai Paduvaar (2)
Comments are off this post