Miguel Israel Song Lyrics

Miguel Israel En Nambikayanavare Nambidum Yavarukum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Jebaraj, John De Britto.

Miguel Israel Christian Song Lyrics in Tamil

கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை (2)

வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே (2)
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே (2)

1. நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன்
(ஒரு) அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் – (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே

2. பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை (நினைத்தோரை) நிந்தை மூடினதே- (எனை) (2)
காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே
அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே

Miguel Israel Christian Song Lyrics in English

Kartthave Ummai Nambinavar Vetkamadavathillai
Umakaka Kathirupor Sornthupovathillai (2)

Vallavare Seyalgalil Vallavare
Solvathilum Seivathilum Muranpadattravare (2)
Miguvel Isravel En Nambikayanavare
Nambidum Yavarukum Neer Aranaai Nirpavare (2)

1. Nadukuma Nadakatha Ena Sornthu Poirinthen
(Oru) Arputham Nadakkatha Ena Yengi Poirunthen -( Enaku) (2)
Naan Ninaithida Velayil Arputham Seitheere
Yaarum Ninaithida Vazhiyilum Arputham Seitheere

2. Pazhithida Vanthorai Ilachhai Moodinathe
Azhithida Vanthorai (Ninaithorai) Ninthai Moodinathe-(Ennai)(2)
Kanpoore Viyanthida Uyarthi Vaitheere
Ada Evan Thana Endrennum Alavil Vaitheere

Keyboard Chords for Miguel Israel

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post