Minni Minni Song Lyrics
Minni Minni Vinmeen Ondru Vinnil Uthithathu Chinna Chinna Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Smitha Grashni.
Minni Minni Christmas Song Lyrics in Tamil
மின்னி மின்னி விண்மீன் ஒன்று விண்ணில் உதித்தது
சின்ன சின்ன பாலகனாய் இயேசு பிறந்ததால்
உலகை மீட்க பாவம் போக்க இயேசு பிறந்துதித்தார்
அல்லேலூயா
உலகை மீட்க பாவம் போக்க இயேசு பிறந்துதித்தார்
1. அன்று தீர்க்கர் மொழிந்தது போல்
இன்று இயேசு பிறந்து விட்டார் (2)
உன்னையும் என்னையும் மீட்டிடவே
தேவா மைந்தன் பிறந்து விட்டார் (2)
2. வா வா நீயும் வா
இதயத்தில் இயேசுவை ஏற்றுக்கொள் (2)
மட்டற்ற மகிழ்ச்சியை பெற்றுக்கொள்
நீங்காத அமைதியை பெற்றுக்கொள் (2)
3. உன்னையும் என்னையும் மீட்டிடவே
தன்னை தாழ்த்தி பலியாக்கினார் (2)
பரலோக மேன்னை முற்றும் துறந்தார்
பூமியின் சாபத்தை ஏற்றுக்கொண்டார் (2)
4. இத்தனை பாடுகள் எனக்காக
ஏற்றிட வந்தீர் என் தேவனே (2)
அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன்
போற்றி போற்றி துதித்திடுவேன் (2)
Wishing You Wishing You
Merry Merry Christmas
Wishing You Wishing You
Happy Happy New Year (2)
Minni Minni Christmas Song Lyrics in English
Minni Minni Vinmeen Ondru Vinnil Uthithathu
Chinna Chinna Palaganaai Yesu Piranthathaal
Ulagai Meetga Paavam Pokka Yesu Piranthuthithaar
Alleluyaa
Ulagai Meetga Paavam Pokka Yesu Piranthuthithaar
1. Andru Theergar Mozhinthathu Pol
Indru Yesu Piranthu Vittaar (2)
Unnaiyum Ennaiyum Meettidavae
Deva Mainthan Piranthu Vittaar (2)
2. Vaa Vaa Neeyum Vaa
Idhayathil Yesuvai Yettrukkol (2)
Mattattra Magizhchiyai Pettrukkol
Neegatha Amaithiyai Pettrukkol (2)
3. Unnaiyum Ennaiyum Meettidavae
Thannai Thaazhthi Baliyaakkinaar (2)
Paraloga Mennai Muttrum Thuranthaar
Boomiyin Saapathai Yettrukkondaar (2)
4. Ithanai Paadugal Enakkaaga
Yettrida Vantheer En Devanae (2)
Alleluyaa Alleluyaa Paadiduvaen
Pottri Pottri Thuthithiduvaen (2)
Wishing You Wishing You
Merry Merry Christmas
Wishing You Wishing You
Happy Happy New Year (2)
Comments are off this post