Motcha Veedai Christian Song Lyrics
Motcha Veedai Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 2 Sung By. Saral Navaroji.
Motcha Veedai Christian Song Lyrics in Tamil
Chorus
மோட்ச வீட்டை நான் என்று சேர்வேன்
தூய தூய தேவா
Pre Chorus
அல்லேலூயா தொனி கேட்குதே
அங்கே சென்று நானும் பாடுவேன்
Verse 1
பொற்தள வீதியில் உலாவுவேன்
பொன் மாளிகையில் நான் தங்கிடுவேன்
முள் முடி சூடின இயேசுவை
பொன் முடி சூட்டி நான் போற்றிடுவேன்
Verse 2
கண்ணீர்கள் யாவும் கர்த்தர் தாமே
கனிவுடன் கரத்தால் துடைப்பாரே
நல்ல போராட்டம் என் ஒட்டமும்
நலமுடன் ஓடி முடித்திடுவேன்
Verse 3
புதிய எருசலேம் வாசல்கள்
பூரிப்புடன் என்னை அழைக்குதே
எண்ணில்லா பக்தர்கள் தூதர்கள்
என்னரும் இயேசுவையும் காணுவேன்
Verse 4
கல்லறைத் தோட்டம் அங்கே இல்லை
குறுகின ஆயுசுள்ளோர் அங்கில்லை
சாவு பவனி அங்கே இல்லை
சஞ்சலம் பஞ்சமும் அங்கே இல்லை
Verse 5
புவி யாத்திரை முடியும் போது
பரதீசியில் சென்றிளைப் பாறுவேன்
எக்காளம் தொனிக்கும் நேரத்தில்
எழும்பி என் பங்கை நான் பெற்றிடுவேன்
Verse 6
ஜீவ புத்தகம் திறந்திடும்
ஜீவ தேவன் என்னைக் கூப்பிடுவார்
ஜீவனுக்குள் பிரவேசித்து
ஜீவனுள்ளோர் தேசத்தில் நடப்பேன்
Motcha Veedai Christian Song Lyrics in English
Chorus
Motcha Veetai Nan Entrum Serven
Thooya Thooya Deva
Pre Chorus
Alleluya Thoni Ketkuthae
Ange Sentru Naanum Paaduven
Verse 1
Porthala Veethiyil Ulauven
Pon Maligaiyil Naan Thangiduven
Mul Mudi Sudina Yesuvai
Pon Mudi Sutti Naan Potriduven
Verse 2
Kannirgal Yavum Karthar Thamae
Kaniyudan Karthal Thudaiparae
Nalla Porattam En Ottamum
Nalamudan Odi Mudithiduven
Verse 3
Puthiya Erusalam Vaasalgal
Uuripudan Ennai Azhaikuthae
Ennilla Pakkathargal Thuthargal
Ennarum Yesuvaiyum Kaanuven
Verse 4
Kallarai Thottam Anage Illai
Kurugina Ayusullor Angillai
Savyu Bhavani Angae Illai
Sanjalam Panjamum Angae Ilai
Verse 5
Puvi Yathirai Mudiyum Pothu
Parathisiyil Senrilai Paruven
Ekkalam Thonikum Nerathil
Ezhumbi En Pangai Naan Petriduven
Verse 6
Jeeva Puthagam Thiranthidum
Jeeva Devan Ennai Kupiduvar
Jeevanukul Pravesithu
Jeevanullor Desathil Nadapen
Keyboard Chords for Motcha Veedai
Comments are off this post