Mulumanadhutan Ummai – Yakshan Karuna Song Lyrics

Artist
Album

Mulumanadhutan Ummai Thudhipen Muzhmanadhodu Ummai Saevipaen Tamil Christian Song Lyrics From the Album Your Grace Sung By. Yakshan Karuna.

Mulumanadhutan Ummai Christian Song Lyrics in Tamil

உம் பாதத்தில் நான் வருகிறேன்
என்னையே நான் தருகின்றேன்
உம் சமுகத்தை நான் பாக்கிறேன்
என்னையே நீர் காண வருவீரா

Chorus

முழுமனதோடு உம்மை துதிப்பேன்
முழுமனதோடு உம்மை சேவிப்பேன்
முழுமனதோடு உம்மை ஆராதிக்கின்றேன் – 2
நீரே என் தேவன்
நீரே என் ராஜன்
உம்மை போல் யாரும் இல்லை – 2

Verse 1

நான் விழுகின்ற வேளையில்
நீர் கூட இருந்தவரே
உம்மை தள்ளின வேளையில்
நீர் தூக்கி சுமந்தவரே – 2
என் இயேசுவே என் அழகே
என் ஆற்றலே உம்மை ஆராதிப்பேன் – 2
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

Chorus

நிரப்புமே என்னை நிரப்புமே
பரிசுத்த ஆவியே என்னை நிரப்புமே – 4

Mulumanadhutan Ummai Christian Song Lyrics in English

Um Pathathil Naan Varugiraen
Ennaiyae Naan Tharugindraen
Um Samugathai Naan Parkiraen
Ennaiyae Neer Kana Varuveera

Chorus

Muzhmanadhodu Ummai Thudhipen
Muzhmanadhodu Ummai Saevipaen
Muzhmanadhodu Ummai Aaradhikindraen – 2
Neerae En Devan
Neerae En Rajan
Ummai Pol Yarum Illai – 2

Verse 1

Naan Vizhungindra Vaelaiyil
Neer Kooda Irundhavarae
Ummai Thallina Vaelaiyil
Neer Thooki Sumandhavarae – 2
En Yesuvae En Azhagae
En Aattrale Ummai Aaradhipen – 2
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae

Chorus

Nirapumae Ennai Nirapumae
Parisutha Aaviye Ennai Nirapumae – 4

Other Songs from Your Grace Album

Comments are off this post