Munpola Christian Song Lyrics

Munpola Munpola Paysidum Kanpola Kanpola Kaathidum Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 6 Sung By. John & Vasanthy.

Munpola Christian Song Lyrics in Tamil

முன்போல முன்போல பேசிடும்
கண்போல கண்போல காத்திடும்
என்னோடு இருப்பதை காட்டிடும்
என் தேவன் நீர் என் நினைவாகவே இருக்கின்றீர்

1. உன் தேவன் எங்கே உன் தேவன் எங்கே
என்றே சத்துருக்கள் நிந்திக்கின்றார்
உம் குரல் எங்கே உம் கரம் எங்கே
நித்தமும் தேடி கண் பூத்து நின்றேன்
இன்னமும் மௌனமாய் இருப்பீரோ
தீவிரிக்க மனம் மறுப்பீரோ (2)

2. இரங்கும் கர்த்தாவே இரங்கும் கர்த்தாவே
ராப்பகலாய் நானும் கெஞ்சுகிறேன்
காரணம் இன்றி சத்ருக்கள் சூழ்ந்து
நெருக்குகையில் மனம் அஞ்சுகிறேன்
வானங்களை தாழ்த்தி வருவீரோ
மின்னல்களால் பதில் தருவீரோ (2)

3. என் ஆத்துமாவே என் ஆத்துமாவே
நீ ஏன் உனக்குள் கலங்குகிறாய்
சத்ருக்கள் உன்னை ஜெயங் கொள்ளவில்லை
கர்த்தரின் பிரியத்தை அறிந்து கொள்வாய்
அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
பயிற்சியின் காலங்கள் முடியவில்லை

Munpola Christian Song Lyrics in English

Munpola Munpola Paysidum
Kanpola Kanpola Kaathidum
Enodu Irupathai Kaatidum
En Devan Neer En Ninaivaga
Erukindrier

1.Un Devan Engay Un Devan Engay
Endray Sathrukal Ninthikindrar
Um Karam Engay Um Kural Engay
Nithamum Theydi Kan Poothu Nindrean
Inamum Mounamai Irupeiro
Theevirika Manam Marupireiro

2.Irangum Karthavey Irangum Karthavey
Raapagalai Nanum Kenjukirean
Kaaranam Indri Sathrukkal Ennai
Nayrukugaiyelay Manam Anjukirean
Vanagalai Thaelthi Varuveero
Minagalal Pathil Tharuviro

3.En Aathumavey En Aathumavey
Ne Yean Unakul Kalagukindrai
Sathrukal Unnai Jeyam Kolavillai
Kartharin Piriyathai Arinthu Kolvaai
Alaithavar Unnai Marakavilai
Paierchiyin Kalangal Mudiyavilai

Other Songs from Belan Vol 6 Album

Comments are off this post