Mutrilum Azhaganavar Song Lyrics
Mutrilum Azhaganavar Ellarilum Ma Tamil Christian Song Lyrics Sung By. Maine P. Ferguson .
Mutrilum Azhaganavar Christian Song in Tamil
1.முற்றிலும் அழகானவர்; எல்லோரிலும மா சிறந்தோர்;
தேவாதி தேவனானவர், நேசக் கல்வாரி நாயகா
கல்வாரி நாயகா,
என் உள்ளம் ஆட்கொண்டீர்
என்னை மீட்க மரித்தீர் கல்வாரி நாயகா
2.காயப்பட்டு நொறுங்குண்டு பாவம் துக்கம் சுமந்தோராய்
நீசச் சிலுவையில் மாண்டார் துக்க கல்வாரி நாயகா
3.ஜீவன் சமாதானம் ஈய சிறை யுற்றோரின் மீட்புக்காய்
இரத்தமாம் ஊற்றைத் திறந்தார், இரக்கக் கல்வாரி நாயகா
4.நமக்காய் பெற்ற வரங்கள், சுத்தாங்கம் யாவும் நல்கிட
அன்பதாம் வெள்ளம் ஊற்றினார், தயாளக் கல்வாரி நாயகா
5.உம்மை மகிமை மையமாய், கண்டு களிப்பேன் என்பதே
இவ்வுலகில் என் ஆறுதல், ஒப்பற்ற கல்வாரி நாயகா
6.கண்ணாடிக் கடல் ஓரமாய், சேர்ந்து நின் அன்பில் ஓ மூழ்கியே
உம்மைப்போல் என்றும் இருப்பேன் மகிமைக் கல்வாரி நாயகா
Mutrilum Azhaganavar Christian Song in English
1. Mutrilum Azhaganavar; Ellarilum Ma Siranthor
Devaathi Devanaanavar , Nesa Kalvaari Naayaga
Kalvaari Naayaga
En Ullam Aatkondeer
Ennai Meetka Mariththeer Kalvaari Naayaga
2. Kaayapattu Norungundu Paavam Thukkam Sumanthoraai
Neesa Siluvaiyil Maandaar Thukka Kalvaari Naayaga
3. Jeevan Samaathaanam Eeya Sirai Yutrorin Meetpukkaai
Iraththamaam Ootrai Thiranthaar , Irakka Kalvaari Naayaga
4. Namakkaai Petra Varangal , Suththaangam Yaavum Nalgida
Anbathaam Vellam Ootrinaar, Thayaala Kalvaari Naayaga
5. Ummai Magimai Maiyamaai , Kandu Kalippean Enpathae
Ivvulagil En Aaruthal Oopatra Kalvaari Naayaga
6.Kannaadi Kadal Ooramaai , Nin Anbil Oo Mulgiyae
Ummaipol Endrum Irupean Magimai Kalvaari Naayaga
Comments are off this post