Naadum Thuraimukam Sernthu Lyrics

Naadum Thuraimukam Sernthu Makila Naathan Iyaesu Valiyaavaar Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.

Naadum Thuraimukam Sernthu Christian Song in Tamil

நாடும் துறைமுகம் சேர்ந்து மகிழ
நாதன் இயேசு வழியாவார்

1. வல்லவர் இயேசுவை முன்வைத்து
அவர் சித்தம் செய்திடுவோம்
அமைதல் அருளி அனுதினமும்
மகிழ்வை இயேசு அளித்திடுவார்

2. கடலின் சீறும் அலைகள் அமர்த்தியுமே
அதன் அமளியை அடக்குகின்றார்
நாதன் இயேசுவை ஸ்தோத்திரித்து
நாடி ஏகியே சேர்ந்திடுவோம்

3. இதய தாகம் நிறைந்த அனைவரையும்
அவர் திருப்தியடையச் செய்வார்
தவனமுள்ள யாவரையும்
நன்மை அளித்து சேர்த்திடுவார்

4. இக்கட்டு நாளில் தேடும் யாவருக்கும்
அவர் பதிலை அளித்திடுவார்
சகல கட்டுகள் அறுத்திடுவார்
அன்பர் இயேசு நடத்திடுவார்

Naadum Thuraimukam Sernthu Christian Song in English

Naadum Thuraimukam Sernthu Makila
Naathan Iyaesu Valiyaavaar

1. Vallavar Yesuvai Munvaiththu
Avar Siththam Seythiduvom
Amaithal Aruli Anuthinamum
Makilvai Iyaesu Aliththiduvaar

2. Kadalin Seerum Alaikal Amarththiyumae
Athan Amaliyai Adakkukintar
Naathan Yesuvai Sthoththiriththu
Naati Aekiyae Sernthiduvom

3. Ithaya Thaakam Niraintha Anaivaraiyum
Avar Thirupthiyataiyach Seyvaar
Thavanamulla Yaavaraiyum
Nanmai Aliththu Serththiduvaar

4. Ikkattu Naalil Thaedum Yaavarukkum
Avar Pathilai Aliththiduvaar
Sakala Kattukal Aruththiduvaar
Anpar Iyaesu Nadaththiduvaar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post