Naal Thorum Christian Song Lyrics
Naal Thorum Jebikkum Jebathin Aavi Enmel Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 2 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
Naal Thorum Christian Song Lyrics in Tamil
நாள்தோறும் ஜெபிக்கும்
ஜெபத்தின் ஆவி என்மேல் ஊற்றுமே (4)
இயேசையா நிரப்புமே
ஜெபத்தின் ஆவியால் (2)
1. ஒவ்வொரு நாளிலும்
ஜெபத்தில் எழும்பனும் (2)
திறப்பினிலே நிற்க்கனும் (2)
சுவரை அடைக்கனும் (2)
2. இரவெல்லாம் ஜெபிக்கனும்
விழித்து ஜெபிக்கனும் (2)
சத்துருவின் வல்லமையை (2)
மேற்க்கொள்ள பெலன் பெறனும் (2)
3. அதிகாலை வேளையில்
ஜெபத்தில் தரிக்கனும் (2)
கண்ணீரோடு விதைத்து (2)
கெம்பிரமாய் அறுக்கனும் (2)
Naal Thorum Christian Song Lyrics in English
Naaldhorum Jebikkum
Jebathin Aavi Enmel Ootrumae (4)
Yesaiya Nirapumae
Jebathin Aaviyaal (2)
1. Ovvoru Naalilum
Jebathil Yezhumbanum (2)
Thirapinilae Nirkanum (2)
Suvarai Adaikkanum (2)
2. Iravellam Jebikanum
Vizhithu Jebikanum (2)
Sathuruvin Vallamaiyai (2)
Maerkkolla Belan Peranum (2)
3. Adhikaalai Vaclayil
Jebathil Tharikkanum (2)
Kanneerodu Vidhaithu (2)
Gembeeramaai Arukanum (2)
Keyboard Chords for Naal Thorum
Comments are off this post