Naalaanadhu Adhai Vilangappannum Song Lyrics
Naalaanadhu Adhai Vilangappannum Eththanmai Enbathai Velippaduthum Tamil Christian Song Lyrics Sung by. Paul Dhinakaran.
Naalaanadhu Adhai Vilangappannum Christian Song Lyrics in Tamil
நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும் – 2
நான் செய்வதெல்லாம் மண்ணென்று நகைத்தோரை
அந்நாளில் பொன்னென்று கேட்க செய்வீர் – 2
உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன் கொண்டு துதிப்பேன் – 2
1. என்னோடு வந்தவர் உண்டு எனைவிட்டு போனோரும் உண்டு
என்னோடு வந்தவர் உண்டு நாடுவோரல்ல பாய்ச்சுவோர் அல்ல
நாடுவோரல்ல பாய்ச்சுவோர் அல்ல
விளைச்சலை உம்மாலே கண்டேன்
2. குதிரையை நம்புவோர் உண்டு இரத்தத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தால் அல்ல பராக்கிரமம் அல்ல – 2
ஆவியால் ஜெயமதை அடைந்தேன்
3. தரிசனம் தந்தவர் நீரே ஒத்தாசை தருபவர் நீரே
தரிசனம் தந்தவர் நீரே
நான் காணும் கானான் வெகு தூரமானாலும் – 2
நிச்சயம் கொண்டு செல்வீரே
Naalaanadhu Adhai Vilangappannum Christian Song Lyrics in English
Naalaanathu Adhai Vilangappannum
Eththanmai Enbathai Velippaduthum – 2
Naan Seivathellam Mannendru Nagaiththorai
Annaalil Ponendru Ketka Seiveer – 2
Umakkaaga Yaavaiyum Sagippaen
Neer Eenthum Belan Kondu Thudhippaen – 2
1. Ennodu Vandhavar Undu Enaivittu Ponorum Undu
Ennodu Vandhavar Undu Naduvoralla Paaychchuvor Alla
Naduvoralla Paaychchuvor Alla
Vilaichchalai Ummalae Kandaen
2. Guthiraiya Nambuvor Undu Rathtaththai Saarnthavar Undu
Selvaththai Nambuvor Undu Selvaakkai Saarnthavar Undu
Balaththaal Alla Parakkiramam Alla – 2
Aaviyaal Jeyamathai Adainthaen
3. Dharisanam Thandhavar Neerae Oththaasai Tharubavar Neerae
Dharisanam Thandhavar Neerae
Naan Kaanum Kaanaan Vegu Dhooramaanalum – 2
Nichayam Kondu Selveerae
Comments are off this post