Naalum Payanam – Jerome Song Lyrics
Naalum Payanam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Jerome, Joel Thomasraj
Naalum Payanam Christian Song Lyrics in Tamil
அன்பராம் இயேசுவை நோக்கியே
நாளும் பயணம் செய்வேன் (2)
மலை போன்ற துன்பங்கள்
பாதையை மறைத்தாலும் (2)
விலகாத நேச கரம் என்னை தாங்கிடும்
விலகாத நேசகரம் என்னை நடத்திடும் -அன்பராம்
ஊழியப்பாதையில் உடனின்று நடத்தினீர் உடைந்திட்ட நேரத்தில் உருவமாக செதுக்கினீர் (2)
நன்மைகள் பல செய்து நடத்தி வந்தீர் நன்றியோடு உள்ளம் நெகிழ்கிறேன் (2) -மலை போன்ற
கடந்த கால கஷ்டங்களில் கண்ணீரின் இரவுகளில் ஒடுக்கப்பட்ட நேரங்களில் ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டீர் (2)
உம் அன்பின் அலைகளாலே திளைத்துப்போனேன்
என் மாறா உறவே இயேசையா (2) -மலை போன்ற
Naalum Payanam Christian Song Lyrics in English
Anparam yesuvai nokkiye
Naalum payanam seiven (2)
Malai pondra thunpangal
Pthaiyai maraiththaalum (2)
Vilagatha nesa karam ennai thaangidum
Vilagatha nesa karam ennai nadaththidum – Anparaam
Oozhiya pathaiyil udanindru nadaththineer udainthitta neraththil uruvamaga sethukkineer – 2
Nanmaigal pala seithu nadaththi vantheer nandriyodu ullam negizhkiren – 2 – Malai pondra
Kadantha kala kashtangal kanneerin iravugalil odukkappatta nerangalil odi vanthu ennai anaiththu kondeer – 2
Um anpin alaigalaale thilaiththu ponen
En maara urave yesaiyya – 2 – Malai pondra
Comments are off this post