Naan Bakiyavaan – Henley Samuel Song Lyrics

Naan Bakiyavaan Tamil Christian Song Lyrics From The Album Neethimanin Kudarathil Vol 2 Sung By. Henley Samuel.

Naan Bakiyavaan Christian Song Lyrics in Tamil

உமது அதிசயமான கிருபையை
விளங்கப்பண்ணினீர்
உமது வலது கரத்தினாலே
தப்புவித்து இரட்சித்தீர்-2

ஆதலால் கர்த்தரை
நம்புவேன் நம்புவேன்-3
நான் பாக்கியவான்
நானே பாக்கியவான்-2

1. நானோ நீதியில் உம்முடைய
முகத்தை தரிசிப்பேன்
நான் விழிக்கும் போது
உமது சாயலால் திருப்தியாவேன்-2

2. கர்த்தரோ நல்லவரும்
உத்தமருமாய் இருக்கிறார்
ஆகையால் பாவிகளுக்கும்
வழியை தெரிவிக்கிறார்-2

3. உம்மாலே தானே சேனைக்குள்
பாய்ந்து போவேன்
என் தேவனாலே பல
மதில்களை தாண்டிடுவேன்-2

Other Songs from Neethimanin Kudarathil Vol 2 Album

Comments are off this post