Jessica Selwyn – Naan En Devanukku Sontham Song Lyrics

Naan En Devanukku Sontham Christian Song Lyrics in Tamil and English From Kalikooru Tamil Christian Song Sung By. Jessica Selwyn

Naan En Devanukku Sontham Christian Song Lyrics in Tamil

நான் என் தேவனுக்கு சொந்தம்
என்னை மீட்டாரே
பயம் இனி எனக்கொன்றுமில்லை
ஜெயம் இனி என்பக்கமே
பயம் இனி எனக்கொன்றுமில்லை
ஜெயம் இனி என்பக்கமே

1.பெயர் சொல்லி அழைத்த என் தேவன்
என்னில் மகிழ்ந்திடுவார்
அவர் புகழ் உயர்ந்திட நான்
கவனமாய் வாழ்ந்திடுவேன் -2

2.முற்றிலும் புதியதோர் வாழ்க்கை
வாழ்ந்திட துணித்தேன் நான்
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்
சந்திக்க ஆயத்தமே -2

3.வாழ்ந்திடும் நாட்களிளெல்லாம்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை
தொடருமே காலமெல்லாம் -2

Naan En Devanukku Sontham Christian Song Lyrics in English

Naan en devanukku sontham
Ennai mittaare
Payam ini enakondrumillai
Jeyam ini enpakkame
Payam ini enakondrumillai
Jeyam ini enpakkame

1.Peyar solli azhaitha en devan
Ennil magizhnthiduvar
Avar pugal uyarnthida naan
Kavanamai vazhnthiduven -2

2.Muttrilum puthiyathoor vazhkkai
Vazhnthida thunithen naan
Etthanai ethirpugal vanthaalum
Santhikka aayaththame -2

3.Vazhnthidum naatkalilellam
Saatchiyaai vazhnthiduven
Nanmaium kirubaium ennai
Thodarume kaalmellam -2

Other Songs from Kalikooru Tamil Christian Song Album

Comments are off this post