Naan Jabikkanum Umma Thuthikkanum – Pr.Raju Song Lyrics

Naan Jabikkanum Umma Thuthikkanum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Raju

Naan Jabikkanum Umma Thuthikkanum Christian Song Lyrics in Tamil

நான் – ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும்
நான் – எப்போதும் உங்க கூட இருக்கனும்
இந்த – பணமும், பேரும், புகழும் வேண்டாம்
இந்த – மண்ணும், பொன்னும், சொத்து சொகமும் வேண்டாம்

1.பாக்காம போனாலும் பக்கத்துல நிக்கறிங்க
நன்றி மறந்தாலும் நன்மைகள செய்யுறிங்க – தகப்பனே – தகப்பனே

2.எட்டி எட்டி போனாலும் கிட்டவந்து நிக்கறிங்க
கெட்டழிஞ்சி போனாலும் கட்டி என்ன அணைக்கறிங்க – தகப்பனே – தகப்பனே

3.காணாம போயிருந்தேன் தேடி தேடி அலைஞ்சிங்க
காயப்பட்டு நா-கெடந்தேன் தூக்கி என்ன சுமந்திங்க – தகப்பனே – தகப்பனே

Naan Jabikkanum Umma Thuthikkanum Christian Song Lyrics in English

Naan – Jebikkanum Umma thuthikkanum
Naan – Eppothum unga kooda irukkanum
Intha – Panamum, perum, pugazhum vendaam
Intha – Mannum, ponnum, soththu sogamum vendaam

1.Pakkama ponalum pakkaththula nikkaringa
Nandri maranthalum nanmaigala seyyuringa – Thagappane – Thagappane

2.Etti etti ponalum kitta vanthu nikkaringa
Kettazhinji ponalum katti enna anaikkaringa – Thagappane – Thagappane

3.Kanama poyirunthen thedi thedi alainchinga
Kayappattu naa – Kedanthen thookki enna sumanthinga – Thagappane – Thagappane

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post