Naan Jebipen Song Lyrics
Naan Jebipen Ookamaai Jebipen Viduthalai Kaanumvarai Tamil Christian Song Lyrics Sung By. Raja S Joshin .
Naan Jebipen Christian Song in Tamil
ஜெபத்தில் தரித்திடுவேன்
திறப்பில் நின்றிடுவேன்
தேசத்திற்காக கதறிடுவேன் – 2
நான் ஜெபிப்பேன்
ஊக்கமாய் ஜெபிப்பேன்
விடுதலை காணும்வரை
நான் ஜெபிப்பேன்
ஊக்கமாய் ஜெபிப்பேன்
வெற்றியை (அற்புதம்) அடையும்வரை-2
1. பேதுரு சிறையை மாற்றினாரே
சங்கிலியை அவர் உடைத்திட்டாரே-2
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்-2
2. பவுலும் சீலாவும் துதித்தனரே
உட்காவலறையை உடைத்திட்டாரே-2
யேகோவா நிசியே
எனக்கு வெற்றி தருவீர்-2
Naan Jebipen Christian Song in English
Jebathil Thariththiduvean
Thirappil Nindriduvean
Desathirkaaga Kathariduvean – 2
Naan Jebipen
Ookamaai Jebipen
Viduthalai Kaanumvarai
Naan Jebipen
Ookamaai Jebipen
Vetriyai ( Arputham ) Adaiyumvarai – 2
1. Pethuru Sirayai Maatrinaarae
Sangiliyai Avar Udaiththitaarae – 2
Yogova Nisiye
Ennaalum Vetri Tharuveer – 2
2. Paulum Seelaavum Thuthithanarae
Utkaavalarai Udaiththittaarae – 2
Yogova Nisiye
Enakku Vetri Tharuveer – 2
Comments are off this post