Naan Maaranumey Christian Song Lyrics

Naan Maaranumey Naan Maaranumey Ennai Parisuthamai Neer Matrumey Tamil Christian Song Lyrics Sung By. Isaiah Youth Ministry.

Naan Maaranumey Christian Song Lyrics in Tamil

நான் மாறனுமே
நான் மாறனுமே

என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே (2)

1.தேவனே
உமது கிருபையின் படி
எனக்கிறங்கும்
என் மீறுத்தல்கள் நீங்கி என்னை சுத்திகரியும்
சுத்திகரியும் (2)

நான் மாறனுமே
நான் மாறனுமே
என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே (2)

2.தேவனே
என் ஆக்கிரமம் நீங்கி என்னை கழுவி விடும்
என் பாவம் மாற
நீரே என்னை சுத்திகரியும்
சுத்திகரியும் (2)

நான் மாறனுமே
நான் மாறனுமே
என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே (2)

3.இசோப்பினால் என்னை சுத்திகரியும்
பரி சுத்தமாக என்னை கழுவி விடும்
உம் பரிசுத்த ஆவியை தந்து என்னை மாற்றி விடும்
மாற்றி விடும் சரி செய்து விடும்

4.ஆயத்தமாகணுமே
ஆயத்தப்படுத்தனுமே
உம் வருகைக்காய் ஆயத்தமாகணுமே
உம் வருகைக்காய் ஆயத்தப்படுத்தனுமே

Naan Maaranumey Christian Song Lyrics in English

Naan Maaranumey
Naan Maaranumey

Ennai Parisuthamai
Neer Matrumey (2)

1.Devaney
Umathu Kirubaiyin Padi
Enakirangum
En Meeruthalgal Neengi Ennai Suthikariyum
Suthikariyum (2)

Naan Maaranumey
Naan Maaranumey
Ennai Parisuthamai
Neer Matrumey (2)

2.Devaney
En Akiramam Neengi Ennai Kaluvi Vidum
En Pavam Mara
Neerey Ennai Suthikariyum
Suthikariyum (2)

Naan Maaranumey
Naan Maaranumey
Ennai Parisuthamai
Neer Matrumey (2)

3.Yesopinal Ennai Suthikariyum
Pari Suthamaga Ennai Kaluvi Vidum
Um Parisutha Aviyai Thanthu Ennai Matri Vidum
Matri Vidum Sari Seithu Vidum

4.Ayathamaganumey
Ayathapaduthanumey
Um Varugaikai Ayathamaganumey
Um Varugaikai Ayathapaduthanumey

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post