Naan Marappadhillai – Christy Priya Song Lyrics

Naan Marappadhillai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Christy Priya

Naan Marappadhillai Christian Song Lyrics in Tamil

தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
நான் மறப்பதில்லை என்றவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே – 2
கண்ணின் மணி போல காத்தவரே
என்னை கருத்தாய் நீர் சுமந்தவாரே – 2

இஸ்ரயேலை காக்கும் தெய்வம்
யாக்கோபை காக்கும் தெய்வம்
உறங்குவதில்லை தூங்குவதில்லை

கர்த்தரின் சத்தத்தை கவனமாய் கேட்டு
தேவனின் நியமங்களை கை கொண்டால்
பொல்லாப்பு எனக்கு நேரிடாது
வாதை என் கூடாரத்தை அணுகிடாது
என்னை காப்பவரும் நீர் அல்லவோ
நீர் என் வல பக்கம் நிழல் அல்லவோ – 2 – இஸ்ரயேலை – தாய் உன்னை

தேவன் நீர் என்னோடு இருப்பதினால்
உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றிடுதே
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை தொடருதே
என் கர்த்தருடைய கிருபை என்னை தொடரும்
என்னை காப்பவரும் நீர் அல்லவோ
நீர் என் வல பக்கம் நிழல் அல்லவோ – 2 – இஸ்ரயேலை – தாய் உன்னை

Naan Marappadhillai Christian Song Lyrics in English

Thaai unnai maranthalum
Thanthai unnai maranthalum
Naan marappathillai endravare
Ullangaikalile varainthavare – 2
Kannin mani pola kaaththavare
Ennai karuththaai neer sumanthavare – 2

Israyelai kaakkum theivam
Yakkobai kaakkum theivam – 2
Uranguvathillai, Thoonguvathillai

1.Karththarin sathththaai kavanamai kettu
Thevanin niyamangalai kai kondaal
Pollappu enakku neridathu
Vaathai en koodaraththai anugidathu
Ennai kappavarum neer allavo
Neer en vala pakkam nizhal allavo – 2 – Israyelai – Thaai

2.Thevan neer ennodu iruppathinaal
Um kolum um thadiyum enai thetriduthe – 2
Jeevanulla naalellam nanmai thodaruthe
En karththarudaiya kirubai ennai thodarume
Ennai kappavarum neer allavo
Neer en vala pakkam nizhal allavo – 2 – Israyelai – Thaai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post