Naan Nambi Vandhaen Christian Song Lyrics
Naan Nambi Vandhaen Tamil Christian Song Lyrics From the Album Kartharin Satham Vallamaiyulladu Vol 22 Sung By. Saral Navaroji.
Naan Nambi Vandhaen Christian Song Lyrics in Tamil
Chorus
நான் நம்பி வந்தேன் ஏசுநாதா என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்மையன்றி மீட்ரில்லை உலக இரட்சகரே நீரே
Verse 1
எந்தன் பாரம் தாங்கிடவோ ஏதும் என்னில் பெலனுண்டோ
யாரிடம் செல்வேன் என்னை விசாரிப்பாரில்லை
என் பாவாரம் நீக்கிடும் தேவா ஏசுவே இரங்கும் என் – (நான் நம்பி..)
Verse 2
துன்பம் தொல்லை துயரங்களும் தாங்கொண்ணாத நோய்பரிணியும்
சோதனைகளும், என்னை நெருக்கி வாட்டினும் – பலி
சுகம் தாரும் என்னை விடுதலையாக்கும் சர்வ வல்லவரே-நீர் – (நான் நம்பி..)
Verse 3
உன்னத அன்புள்ளவரே உண்மை நீதி உடையவரே
இந்த ஏழைக்காய் நீர் பரிந்து பேசுமே நீர்
இருளான வாழ்வில் வெளிச்சமே தாரும் இயேசு இரட்சகரே என்- (நான் நம்பி..)
Verse 4
ஏசுவே உம் இரத்தத்தினால் என் மனதை கழுவிடுமே
மன்னிப்படைந்தே பரிசுத்தம் ஆகவே – பாவ
என் பாவம் யாவும் அறிக்கை செய்தேனே
என்னை மீட்டருளும் இன்று – (நான் நம்பி..)
Verse 5
கல்வாரியைக் காண்கையிலே கல் மனமும் உருகிடுதே
எத்தனை பாடோஈன சிலுவை மீதிலே – உமக்
எனக்காக யாவும் செய்து முடித்தே ஏசுவே மரித்தீர் என் – (நான் நம்பி..)
Verse 6
என்னை மீட்க மரித்தவரே என்னோடிருக்க உயிர்த்தவரே
தேவராஜ்யமே அதை அடைந்து வாழவே – தூய
தினம் தேடி உம்மை வேண்டுகிறேனே
தாரும் பரம் பொருளே என்றும் – (நான் நம்பி..)
Naan Nambi Vandhaen Christian Song Lyrics in English
Chorus
Naan Nambi Vanthen Yesunaatha Ennai Yedru Kollum
Ummai Yandri Metrillai Ulaga Ratchakarae Neerae
Verse 1
Enthan Paaram Thangidavo Yedum Ennil Belanundo
Yaaridam Selven Ennai Visaariparillai
En Bava Baram Nikidum Deva Yesu Irangum – En (Naan Nambi..)
Verse 2
Thunbam Thollai Thooyarangalum Thankennatha Noi Pinium
Sothanaigalum, Ennai Neruki Vaatinum – Pala
Sugam Tharum Ennai Viduthalaiyakum Sarva Vallavarae – Neer (Naan Nambi..)
Verse 3
Unnatha Anbullavarae Unmai Nithi Udaiyavarae
Intha Yelaikai Neer Parindhu Pesumae Neer
Irulana Vazhlvil Velichamae Tharum Yesu Ratchakarae – In ( Naan Nambi..)
Verse 4
Yesu Um Rathathinal En Manathai Kaluvidum
Mannipadaithae Parisutha Aagavae – Pava
En Paavam Yavum Arigai Seithenae
Ennai Metarulum -Indru ( Naan Nambi..)
Verse 5
Kalvaariyai Kaankaiyilac Kal Manamum Urugiduthae
Ethanai Paado Ina Silluvai Mithilae – Umak
Ennakaga Yavum Seithu Mudithae Yesuvae Maritheer -En (Naan Nambi..)
Verse 6
Ennai Metga Marithavarae Enodiruka Uyirthavarae
Deva Rajyamae Athai Adaindhu Vaalavae – Thooya
Dhinam Thedi Vendukerenae
Tharum Pram Porulae-Endrum (Naan Nambi..)
Keyboard Chords for Naan Nambi Vandhaen
Comments are off this post