Naan Paadi Keerthanam Christian Song Lyrics
Naan Paadi Keerthanam Pannuvaen Nesarae Tamil Christian Song Lyrics From The Album Kanivaana Karangal Vol 2 Sung By. Emmanuel Nathan.
Naan Paadi Keerthanam Christian Song Lyrics in Tamil
நான் பாடி கீர்த்தனம் பன்னுவேன்
நேசரே உம்மை எண்ணியே
ஜீவன் தந்து மீட்டெடுத்தார்
தம்மை போல் என்னை மாற்றிடுவார்
அல்லேலூயா…அல்லேலூயா…
1. உன்னதம் உயரமுமான
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும
தேவனே நீர் பரிசுத்ததர்
உம்மைப்போல வேறே யாருமில்லை
2. துதிகளின் மத்தியிலே…
வாசம் செய்யும் தேவனே
துதிகளுக்கு பாத்திரர்
தூயவர் நீர் தூயவர்
3. வானம் உம் சிங்காசனம்
பூமி உந்தன் பாதப்படி
சர்வத்தையும் ஆள்பவர்
நீர் சர்வ வல்லமையுள்ளவர்
4. கேரூபீன்கள் போற்றிடும்
சேராபீன்களும் வாழ்த்திடும்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம்மை என்றும் பனிகிறோம்
பரிசுத்தர்… பரிசுத்தர்…
Naan Paadi Keerthanam Christian Song Lyrics in English
Naan Paadi Keerthanam Pannuvaen
Nesarae Ummai Enniyae
Jeevan Thandhu Meetueduthaar
Thammai Pol Ennai Maatriduvaar
Hallelueah… Hallelueah…
1. Unnadham Uyaramumaana
Singasanathinmel Veetirukkum
Devanae Neer Parisuthar
Ummai Pola Vera Yaarum Illai
2. Thudhigalin Mathiyilae
Vasam Seiyum Devanae
Thudhigalukku Paathirar
Thuyavar Neer Thuyavvar
3. Vaanam Um Singasanam
Boomi Undhan Paadha Padi
Sarvathaiyum Allbavar
Neer Sarva Vallamai Ullavar
4. Kerubingal Potridum,
Serabingalum Vazhthidum
Parisuthar Neer Parisuthar
Ummai Endrum Panigirom
Parisuthar… Parisuthar…
Keyboard Chords for Naan Paadi Keerthanam
Comments are off this post