P.S.Judah Benhur – Naan Unakku Sollavillaiya Song Lyrics

Naan Unakku Sollavillaiya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. P.S.Judah Benhur

Naan Unakku Sollavillaiya Christian Song Lyrics in Tamil

நான் உனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தால் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா

வாக்குப் பணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டேனே
சொன்னதை செய்யுமளவும்
கைவிடமாட்டேன் உன்னை
கைவிடமாட்டேன் உன்னை

நாறிப் போன உன் வாழ்வை
நறுமணமாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை
சொஸ்தப்படுத்திடுவேன்
கலங்கின உன் கண்கள்
இனி அழ தேவை இல்லை
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய்
உனக்குள் இருக்கிறேன்

வாய்விட்டு கேட்டதெல்லாம்
உனக்கு தந்திடுவேன்
உன் மனதின் விருப்பங்களை
நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்
என் பாதம் அமர்ந்து நீ
எனக்காக காத்திருந்தால்
புத்திக்கு எட்டாத
காரியம் செய்திடுவேன்

பயப்படாதே பயப்படாதே
மறுபடி சொல்லுகிறேன்
திகையாதே திகையாதே
திரும்பவும் கூறுகிறேன்
உன்னோடு நான் இருப்பதால்
உன்னில் நான் மகிமை அடைகின்றேன்

நீர் எனக்கு சொல்ல வில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா

வாக்கு பண்ணினவர் நீரே
வாக்கு மாறிட மாட்டீரே
சொன்னதை செயுமளவும்
கைவிட மாட்டீர் என்னை
கைவிட மாட்டீர் என்னை

Naan Unakku Sollavillaiya Christian Song Lyrics in English

Nan unaku solla villaiya
Nee visuvasithal en magimaiyai
kanbai entru solla villaiya

Vaaku panninavar naane
Vaaku maarida maatanae
Sonnathai seiyumalavum
Kaivida maataen Unnai
Kaivida mataen unnai

Naari pona un vazhvai
Narumanamaakkiduven
Viyathiyil kidantha un udalai
Sosthapaduthiduven
Kalangina un kangal
Ini azha thevai illai
Uyirthezhuthalum jeevanumai
Unakul irukiren

Vaaivittu ketathellam
Unakku thanthiduvean
Un manathin virupangalai
Niraivetri magizhnthiduven
En paadham amardhu nee
Enakaga kathirundhal
Puththikku ettatha
Kaariyam seithiduven

Bayapadathe bayapadathe
Marupadi sollukiren
Thigaiyathe thigaiyathe
Thirumbavum koorukiren
Unnodu Naan iruppathal
Unnil Naan magimai adaikintraen

Neer enaku solla villaya
Nee visuvasithal en magimaiyai
Kaanbai entru solla villaiya

Vaakku panninavar neere
Vaakku maarida matteere
Sonnathai seyumalavum
Kaivida maatteer ennai
Kaivita maatteer ennai

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post