Naan Unmaiyillaathavan Christian Song Lyrics
Artist
Album
Naan Unmaiyillaathavan Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.
Naan Unmaiyillaathavan Christian Song Lyrics in Tamil
நான் உண்மையில்லாதவன்
நீரோ உண்மையுள்ளவர்
நான் வாக்கை மீறினவன்
நீரோ வாக்குமாறாதவர்
1. நான் உம்மை மறுதலித்தேன்
நீரோ என்னை மறக்கவில்லை
நான் உம்மை விட்டு சென்றேன்
நீரோ என்னை விடவில்லை
2. நான் உலகை நேசித்தேன்
நீரோ என்னை நேசிக்கின்றீர்
நான் பாவத்தை சுமந்து வந்தேன்
நீரோ என்னை சுமக்கின்றீர்
Comments are off this post