Naan Unnai Marandhaalum Christian Song Lyrics
Naan Unnai Marandhaalum Neer Ennai Maravaamal Dhinam Paarthu Paarthu Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.
Naan Unnai Marandhaalum Christian Song Lyrics in Tamil
நான் உன்னை மறந்தாலும் நீர் என்னை மறவாமல்
தினம் பார்த்து பார்த்து பாதுகாத்த நன்றி மறவேன் (2)
நான் நன்றி கெட்டாலும் என்னை கொன்று போடாமல் (2)
வாழ் நாளை கூட்டி வாழ வைத்த அன்பை மறவேன்
வாழ் நாளை கூட்டி வாழ வைத்த அன்பை மறவேன் ஆ…
1. பெத்தலகெம் ஊர் ஓரம் சத்திரமதிலே
சத்தியத்தின் காவலனே தலை சாய்த்தீரோ
தலை சாய்த்தீரோ (2)
கன்னி மரியின் மடிதனிலே தவழ்ந்து வந்தீரோ (2)
கனிவோடு என்னை அழைத்து சேர்த்து கொண்டீரோ
மந்தையில் சேர்த்து கொண்டீரோ – நான்
2. வான தூதர் எக்கான சத்தம் முழங்க
வானவர்கள் வாழ்த்தி உம்மை ஏக வழங்க
ஏக வழங்க (2)
அந்த நானை எண்ணி பாட இதயம் இணங்க (2)
இந்த ஏழை நாவில் ராஜ மைந்தன்
துதி முழங்க துதி முழங்க
இந்த ஏழை நாவில் தேவ மைந்தன்
துதி முழங்க துதி முழங்க நான்
3. சேற்றிலிருந்த என்னை அவர் தூக்கி எடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவ இரத்தம் கொண்டு கழுவினார்
அவர் என்னை கழுவினார்(2)
மனந்திரும்பி வந்த என்னை மார்பினில் சாய்த்தார் (2)
மறுபிறப்பும் மறுவாழ்வும் மலர்ந்திட செய்தார்
மலர்ந்திட செய்தார் (2)
Naan Unnai Marandhaalum Christian Song Lyrics in English
Naan Unnai Marandhaalum Neer Ennai Maravaamal
Dhinam Paarthu Paarthu Paadhukaathu Nandri Maravaen (2)
Naan Nandri Kettaalum Ennai Kondru Podaamal (2)
Vaazh Naalai Kootti Vaazha Vaitha Anbai Maravaen
Vaazh Naalai Kootti Vaazha Vaitha Anbai Maravaen – Ah…
1. Beththalagaem Oor Oaram Saththiramadhilae
Saththiyaththin Kaavalanae Thalai Saayththeeroa
Thalai Saayththeeroa (2)
Kanni Mariyin Madithanilae
Thavazhndhu Vandheero (2)
Kanivodu Ennai Azhaiththu Saerthu Kondeero
Mandhaiyil Saerththu Kondeero
2. Vaana Thoodhar Ekkaala Sattham Muzhanga
Vaanavargal Vaazhthi Ummai Yaega Vazhanga
Yaega Vazhanga (2)
Andha Naalai Enni Paada Idhayam Inanga (2)
Indha Yaezhai Naalil Raaja Maindhan
Thudhi Muzhanga Thudhi Muzhanga
Indha Yaezhai Naavil Dheva Maindhan
Thudhi Muzhanga Thudhi Muzhanga
3. Saettrilirundhu Ennai Avar Thookki Eduththavar
Naattramellaam Jeeva Raththam Kondu Kazhuvinaar
Avar Ennai Kazhuvinaar (2)
Mananthirumbi Vandha Ennai Maarbinil Saayththaar (2)
Marupirappum Maruvaazhvum Malarndhida Seidhaar
Malarndhida Seidhaar (2)
Keyboard Chords for Naan Unnai Marandhaalum
Comments are off this post