Naan Varuven – Anish Samuel Song Lyrics
Naan Varuven Ummakaaga Endrum En Dhevanae Naan Varuvaen Endrum Tamil Christian Song Lyrics Sung By. Anish Samuel.
Naan Varuven Christian Song Lyrics in Tamil
நீர் எந்தன் துணையாளர் உம்மை நம்பி வந்துள்ளேன்
நீர் என்னை தேற்றுகிறார் என்றென்றுமாய் நடத்துகிறீர் (2)
நான் வருவேன் உமக்காக என்றும் என் தேவனே
நான் வருவேன் என்றும்
நான் தருவேன் என் வாழ்க்கை உமக்காக இயேசுவே
நான் வருவேன் என்றும்
என் நேசர் நீர் எனக்காய் பாடுபட்டு மரித்தெழுந்தீர்
உயிர்த்தெழுந்த இரத்தத்தினால்
கழுவப்பட்டேன் எழுந்து விட்டேன் (2)
நான் வருவேன் உமக்காக என்றும் என் தேவனே
நான் வருவேன் என்றும்
நான் தருவேன் என் வாழ்க்கை உமக்காக இயேசுவே
நான் வருவேன் என்றும்
என்னையே தந்து விட்டேன் முழுவதும்
அர்ப்பணித்தேன் (2) -நான் வருவேன்
Naan Varuven Christian Song Lyrics in English
Neer Endhan Thunaiyaalar Ummai Nambi Vandhullaen
Neer Ennai Thaettrugireer Endrendrumaay Nadathugireer (2)
Naan Varuven Ummakaaga Endrum En Dhevanae
Naan Varuvaen Endrum
Naan Tharuvaen En Vaazhkkai Umakkaaga Yesuvae
Naan Varuvaen Endrum
En Nesar Neer Enakkaay Paadupattu Marithezundheer
Uyirththezhundha Raththaththinaal
Kazhuvapattaen Ezhundhuvittaen (2)
Naan Varuvaen Umakkaaga Endrum En Dhevanae
Naan Varuvaen Endrum
Naan Tharuvaen En VaazhkkaiUmmakaga Yesuvae
Naan Varuvaen Endrum
Ennaiyae Thandhuvittaen Muzhuvadhum
Arppaniththaen (2) -Naan Varuvaen
Keyboard Chords for Naan Varuven
Comments are off this post