Naan Vazhvadhe Unga Kirubai Dhaan – Manova Song Lyrics

Naan Vazhvadhe Unga Kirubai Dhaan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Manova

Naan Vazhvadhe Unga Kirubai Dhaan Christian Song Lyrics in Tamil

நான் வாழ்வதே உங்க கிருபை தான்
நான் இருப்தோ உங்க தயவினாலே தான்-2
என்னை அழைத்தவர் நீரே நடத்தி செல்விரே
கரம் பிடித்தவர் நீரே கரை சேர்ப்பிரே-2
உம்மையே நான் நம்பி வாழ்கிறேன் இயேசையா
உம் கரங்களிலே என்னைத் தருகிறேன்-2

1.என் பாதையெல்லாம் இருளான நேரம்
வழி தெரியாமல் தவித்து நின்றவேலை-2
நான் பயந்தேனே வாழ்கை முடிந்ததென்று
கலங்கி திகைத்தேனே யார் உதவுவார் என்று-2
வந்திரைய்யா என் வாழ்வில் வெளிச்சமாய்
தந்திரைய்யா என் வாழ்வில் நிம்மதியை-2

2.சோதனைகள் எனை சுழ்ந்த நேரம்
அதை சகிக்க என்னல் முடியாத வேலை-2
நான் அழுதேனே அதையே நினைத்து தினம்
யெங்கினேனே இந்த நிலை மாறுமோ என்று-2
வந்திரைய்யா என் வாழ்வை மாற்றிட
தந்திரைய்யா என் வாழ்வில் நிம்மதியை-2

Naan Vazhvadhe Unga Kirubai Dhaan Christian Song Lyrics in English

Naan vaazhvadhe unga kirubai dhan
Naan Irupadhu unga dhayavinala dhan-2
Ennai azhaithavar neere nadathi selvire
Karam pidithavar neere karai serpire-2
Ummaiye naan nambi vazhgiren yesaiya
Um karangalile ennai tharugiren-2

1.En paadhaiyellam irulana neram
Vazhi theriyamal thivithu nindravelai-2
Nan bayandhene vaazhkai mudindhadhendru
Kalangi thavithene yaar Udhavuvar yendru-2
Vandhirayya yen vaazhvil velichamai
Thandhirayya yen vazhvil nimmadhiyai-2

2.Sodhanaigal enai suzhndha neram
Adhai sagike ennal mudiyaadha velai-2
Naan azhudhene adhaye ninaithu dhinam
Yenginene indha nilai maarumo endru-2
Vandhirayya yen vaazhvai maatride
Thandhirayya yen vaazhvil nimmadhiyai-2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post