Naan Vetkkapattu – Wilfin John Song Lyrics
Naan Vetkkapattu Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.
Naan Vetkkapattu Christian Song Lyrics in Tamil
நான் வெட்கப்பட்டு போவதில்லை
என் இயேசு என்னுடனே
அவர் வார்த்தை என்னுடனே
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தென்றும்
அவர் சேவையை நான் செய்வேனே
என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன்
என்றும் அவரில் நிலைத்திருப்பேன்
Verse 1
வார்த்தையிலெல்வாம் சிருஷ்டித்த கர்ந்தர்
தம் விழி மூடி என்றும் காப்பரே – 2
என்னை முன்குறித்த தம் சித்தப்படி
என்றும் உண்மையாய் வழி நடத்துவாரே – 2
Verse 2
பின்னான உலகை நோக்கமலே எனக்கு
முன்னான அவரை நாடிடுவேன் -2
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை நன்மை தொடருமே – 2
Verse 3
என்னை முற்றுமாக ஒப்படைத்தேன்
என் இயேசு ஆளுகைக்கே அவர் சித்தம் நிறைவேறவே
தம் குறித்த காலம் வரும்வரையில்
நீடிய பொறுமையை தரித்து கொண்டு
என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன்
என்றும் அவரில் நிலைத்திருப்பேன்
Naan Vetkkapattu Christian Song Lyrics in English
Naan Vetkappattu Povadhillai
En Yesu Ennudanae
Avar Varthai Ennudanae
Avar Paadham Vizhndhu Panindhendrum
Avar Sevaiyai Naan Seivaenae
Endrum Avaril Magizhndhiruppen
Endrum Avaril Nilaithiruppen
Verse 1
Varthayilellam Sirustitha Karthar
Tham Vizhi Mudi Endrum Kaaparae – 2
Ennai Mun Kuritha Tham Sithappadi
Endrum Unmayai Vazhi Nadathuvarae – 2
Verse 2
Pinnana Ulagai Nokkamalae- Enakku
Munnana Avarai Naadiduven – 2
En Jeevanulla Naalelam
Kirubai Nanmai Thodarumae – 2
Verse 3
Ennai Mutrumaga Oppadaithen
En Yesu Alugaikae Avar Sitham Niraiveravae
Tham Kuritha Kalam Varumvaraikum
Neediya Porumaiyai Tharithu Kondu
Endrum Avaril Magizhdhiruppen
Endrum Avaril Nilaithiruppen
Keyboard Chords for Naan Vetkkapattu
Comments are off this post