Naan Visuvasithirukiravar Christian Song Lyrics
Naan Visuvasithirukiravar Yaar Endru Naan Arivaent Naan Visuvasithirukiravar Tamil Christian Song Lyrics Sung By. Prabhu Isaac.
Naan Visuvasithirukiravar Christian Song Lyrics in Tamil
நான் விசுவாசித்திருக்கிறவர்
யார் என்று நான் அறிவேன்
நான் விசுவாசித்திருக்கிறவர்
யார் என்று நான் அறிவேன்
1. எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்தனை நிந்தைகள் வந்தாலும் – 2
கர்த்தர் என்னோடு இருக்கும் வரை
நான் கலங்குவதே இல்லை
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
கடைசி வரை என்னை நடத்திடுவார் – நான்
2. மரண இருள் என்னை சூழ்ந்தாலும்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் (2)
கர்த்தர் என்னோடு இருக்கும் வரை
நான் கலங்குவதே இல்லை
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
கடைசி வரை என்னை நடத்திடுவார் – நான்
3. கோலியாத்கள் எதிர்த்து நின்றாலும்
பார்வோன் சேனை பின் தொடர்ந்து வந்தாலும்
கர்த்தர் என்னோடு இருக்கும் வரை
நான் கலங்குவதே இல்லை
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
கடைசி வரை என்னை நடத்திடுவார்
நான் விசுவாசித்திருக்கிறவர்
இயேசு என்று நான் அறிவேன்
நாங்கள் விசுவாசித்திருக்கிறவர்
இயேசு என்று அறிவோம்
நீங்கள் விசுவாசித்திருகிறவர்
இயேசு என்று நீங்கள் அறிவீர்
Naan Visuvasithirukiravar Christian Song Lyrics in English
Naan Visuvasithirukiravar
Yaar Endru Naan Arivaent
Naan Visuvasithirukiravar
Yaar Endru Naan Arivaen
1. Ethanai Thunbangal Vandhalum
Ethanai Nindhaigal Vandhalum – 2
Karthar Ennodu Irukum Varai
Naan Kalanguvadhae Illai
Ennai Azhaithavar Unmai Ullavar
Kadasi Varai Ennai Nadathiduvaar – Naan
2. Marana Irul Ennai Soozhndhalum
Kanneerin Pallathakil Nadandhalum (2)
Karthar Ennodu Irukum Varai
Naan Kalanguvadhae Illai
Ennai Azhaithavar Unmai Ullavar
Kadasi Varai Ennai Nadathiduvaar – Naan
3. Goliyathkal Edhirthu Nindralum
Parvoan Saenai Pin Thodarndhu Vandhalum (2)
Karthar Ennodu Irukum Varai
Naan Kalanguvadhae Illai
Ennai Azhaithavar Unmai Ullavar
Kadasi Varai Ennai Nadathiduvaar – Naan
Naan Visuvasithirukiravar
Yesu Endru Naan Arivaen
Nangal Visuvasithirukiravar
Yesu Endru Arivoam
Neengal Visuvasithirukiravar
Yesu Endru Neengal Ariveer
Keyboard Chords for Naan Visuvasithirukiravar




Comments are off this post