Naan Yesuvai Paduvaen – Emmanuel KB Song Lyrics

Naan Yesuvai Paduvaen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Emmanuel KB

Naan Yesuvai Paduvaen Christian Song Lyrics in Tamil

நான் இயேசுவை பாடுவேன்
எந்நாளும் எந்நாளுமே
அல்லெலுயா அல்லெலுயா

1.அவர் தந்த கிருபைகளைப் பாடுவேன்
அவர் காட்டிய அன்பை பறைசாட்டுவேன்
அல்லெலுயா அல்லெலுயா

2.கொடிய வியாதியில் காத்தவரை பாடுவேன்
ஏகோவா ரப்பாவை கொண்டாடுவேன்
அல்லெலுயா அல்லெலுயா

3.வெற்றி தந்தவரை நான் பாடுவேன்
வெற்றி கோடியை என்றும் ஆராதிப்பேன்
அல்லெலுயா அல்லெலுயா

4.சமாதானம் தந்தவரை பாடுவேன்
சமாதான பிரபுவைக் கொண்டாடுவேன்
அல்லெலுயா அல்லெலுயா

Naan Yesuvai Paduvaen Christian Song Lyrics in English

Naan Yesuvai paduvaen
Ennazhum ennazhume

Hallelujah, hallelujah (4)

1.Avar thantha kirubaikalai paduvaen
Avar kattiya anbai paraisattuven
Hallelujah, hallelujah (4)

2.Kodiya vyadhiyil kaathavarai paduvaen
Yehovah raphavai kondaduven
Hallelujah, hallelujah (4)

3.Vetri thanthavarai naan paduvaen
Vetri kodiyai aenthi aarathippen
Hallelujah, hallelujah (4)

4.Samathanam thanthavarai paduvaen
Samathana prabhuvai kondaduven
Hallelujah, hallelujah (4)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post