Naatkal Saduthiyil – Gersson Edinbaro Song Lyrics

Naatkal Saduthiyil Odudhae Kaalam Maari Ponnadhae Tamil Christian Song Lyrics From the Album King David Sung By. Gersson Edinbaro.

Naatkal Saduthiyil Christian Song Lyrics in Tamil

Chorus

நாட்கள் சடுதியில் ஓடுதே காலம் மாறி போனதே
கோளம் புதிதானதே ஞானம் பெருகி போனதே
வேதத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் நிறைவேறி தீருதே
அழிவுகள் தொடரும் நாள் இதே இயேசுவின் வருகை நெருங்குதே-2

Verse 1

ஹாய்யாக வாக்கிங் வந்த டேவிட் கிங் டேவிட்
வழி தவரே கண்ணை விட்டான் கவர்ச்சியின் மீது
உலக கவர்ச்சியின் மீது
பெலவானாய் என்னப் பட்ட சிம்சோன் கூட
மனம் தவறி மகிமை இழந்தான் கவர்ச்சியினாலே
உலக கவர்ச்சியினாலே
பின்னிட்டு பார்த்த லோத்தின் மனைவி
உப்புத் தூணாக மாரிப் போனால்
சிந்திப்பாயா
பரலோகம் வான்ட் இட்
பாவம் விட்டு வேகம் ஓடு
ஸ்மார்ட்டான வாழ்க்கை அதுவே -2

Verse 2

கர்த்தரின் சத்தம் கேட்ட நோவா தாத்தா
இறை சித்தம் செய்ய தம்மை தத்தம் செய்தாரே
சற்றும் தயங்கிடாமலே
வருகையின் நாள் நெருங்கும் வேளை இவ்வேளை
வாழ்நாளை அர்ப்பணிப்போம் சுத்த வாழ்விற்க்காய்
பரிசுத்த வாழ்விற்க்காய்
பாவத்தின் மோகத்தில் மயங்கி திரிந்தால்
தேவனின் நீதிக்கு தப்புவதில்லை
அறிவாயோ
கிருபையின் காலம்
சிலுவை வாழ்வை தேர்வு செய்வோம்
சிறப்பான வாழ்க்கை அதுவே – 2

Naatkal Saduthiyil Christian Song Lyrics in English

Chorus

Naatkal Saduthiyil Odudhae Kaalam Maari Ponnadhae
Kollum Pudhidhaanadhae Nyaanam Perugi Ponnadhae
Vedathin Vaarthaigal Ovondraai Niraiveri Theerudhae
Allivugal Thodarum Naal Idhae Yesuvin Varugai Nerungudhae – 2

Verse 1

Haiyaaga Walking Vandha David King David
Vazhi Thavaree Kannai Vittaan Kavatchiyin Meedhu
Ulaga Kavatchiyin Meedhu
Balavaanaai Yenna Patta Simson Kooda
Manam Thavari Magimai Izhandhaan Kavatchiyinaalae
Ulaga Kavatchiyinaalae
Pinittu Partha Lotthin Manaivi
Thoonage Maari Ponnaal
Uppu Thoonaga Maari Ponnaal
Sindhipaaya
Paralogam Want It
Paavam Vittu Vegam Odu
Smartaana Vazhkai Adhuvae – 2

Verse 2

Kartharin Sattham Kaetta Nova Thatha
Irai Sittham Seiya Thammai Thatham Seydhaarae
Sattrum Thayangidaamalae
Varugaiyin Naal Nerungum Vaelai Ivvaelai
Vaazhnaalai Arpanippom Sutha Vaazhvikai
Parisutha Vaazhvikaai
Paavathin Mogaithil Mayangi Thirindhaal
Devanin Needhikku Thappuvadhillai
Arivayo
Kirubaiyin Kaalam
Siluvai Vaazhvai Theirvu Seivom
Sirappaana Vaazhkai Adhuvae – 2

Keyboard Chords for Naatkal Saduthiyil

Other Songs from King David Album

Comments are off this post