Nadakke Pazhakkugireer – Joshua G Nathan Song Lyrics

Nadakke Pazhakkugireer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Joshua G Nathan

Nadakke Pazhakkugireer Christian Song Lyrics in Tamil

என்னோடு நீரும் உம்மோடு நானும்
இரு கரங்கள் பிடித்து முன்னே செல்லுவோம்
ஆவியில் நானும் பார்த்திட்டே வேண்டும்
உந்தன் திரு முகம் பார்க்கவேண்டுமே

நடக்க பழக்குகிறீர்
வான் மீது ஏறே செய்யுவீர்
நடக்க பழக்குகிறீர்
வின் உலகில் வாழ செய்யுவீர்
என்றென்றுமாய்
எப்போதுமே
என்றென்றுமாய்

எந்தன் இரு கரம் பிடித்து
உந்தன் அருகினில் அனைத்து
வார்த்தைகள் தந்துமே
என்னை ஆதரிப்பவரே
அநியாயங்கள் எதுவும்
நேரிடாமல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்துவீரே

நடக்க பழக்குகிறீர்
வான் மீது ஏறே செய்யுவீர்
நடக்க பழக்குகிறீர்
வின் உலகில் வாழ செய்யுவீர்
என்றென்றுமாய்
எப்போதுமே
என்றென்றுமாய்

இந்த வாழ்வினில் மாற்றம்
ஓ நேர்ந்திடும் பொழுதையே
தேற்றிடும் உம கரம்
எந்தன் ஆற்றல் ஆனதுவே
உந்தன் மகிமையின்
கரம் அதுவே
என் கண்ணீரை துடைத்திடுததே
நிரந்தரமாய் என்னை
நினைப்பவரே

நடக்க பழக்குகிறீர்
வான் மீது ஏறே செய்யுவீர்
நடக்க பழக்குகிறீர்
வின் உலகில் வாழ செய்யுவீர்
என்றென்றுமாய்
எப்போதுமே
என்றென்றுமாய்

அனுதினம் எந்தன் சிலுவைகள்
சுமந்திடும் பெலனானீரே
ஆதலால் சோர்வுகள் என்னை வெல்ல இயலாதே
நான் தனிமையில் நிற்கையில்
உம் கரம் என்னை அணைத்திடுதே
பகல் இரவாய் என்னை விலகிடா நேசரே

நடக்க பழக்குகிறீர்
வான் மீது ஏறே செய்யுவீர்
நடக்க பழக்குகிறீர்
வின் உலகில் வாழ செய்யுவீர்
என்றென்றுமாய்
எப்போதுமே
என்றென்றுமாய்

Nadakke Pazhakkugireer Christian Song Lyrics in English

Ennodu Neerum, Ummodu naanum,
Iru karangal pidiththu, munne selluvom,
Aaviyil naanum, paarthide vendum,
Undhan thiru mugam, Paarkevendumae

Nadakke Pazhakkugireer
Vaan meedhu ere seiyyuveer,
Nadakke Pazhakkugireer,
Vin ulagil, vaazhe seiyyuveer
Endrendrumai,
Eppodhumae,
Endrendrumai

Endhan iru karam pidiththu,
Undhan aruginil anaiththu,
Vaarthaigal thandhumae,
Ennai aadharippavarae,
Aniyayangal eduvum,
Naeridaamal kaappavarae,
Anudhinamum, ennai nadaththuveerae

Nadakke Pazhakkugireer
Vaan meedhu ere seiyyuveer,
Nadakke Pazhakkugireer,
Vin ulagil, vaazhe seiyyuveer
Endrendrumai,
Eppodhumae,
Endrendrumai

Indhe vaazhvinil maatram,
O naerndhidum pozhudhae,
Thaetridum Um karam,
Endhan aatral anadhuvae,
Undhan Magimayin,
Karam adhuvae,
En kanneerai, thudaiththidudhae,
Nirandharamai, ennai,
Ninaippavarae

Nadakke Pazhakkugireer
Vaan meedhu ere seiyyuveer,
Nadakke Pazhakkugireer,
Vin ulagil, vaazhe seiyyuveer
Endrendrumai,
Eppodhumae,
Endrendrumai

Anudhinam endhan siluvaigal,
Sumandhidum belanaaneerae,
Aadhalal sorvugal ennai velle iyalaadhe,
Naan Thanimayil nirkayile,
Um karam ennai anaiththidudhae,
Pagal iravai, ennai vilagida naesarae

Nadakke Pazhakkugireer
Vaan meedhu ere seiyyuveer,
Nadakke Pazhakkugireer,
Mageemai kaane seiyyuveer,
Endrendrumai,
Eppodhumae,
Endrendrumai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post