Nadanthu Vantha Christian Song Lyrics
Nadanthu Vantha Vazhigalilellam Sumandhu Vandheerae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.
Nadanthu Vantha Christian Song Lyrics in Tamil
நடந்து வந்த வழிகளிளெல்லாம் சுமந்து வந்தீரே
நன்றியோடு உம்மை நான் துதிக்கிறேன் ஐயா (2)
கடந்து வந்த பாதைகளில் கருத்தாய் காத்தீர்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா
உம்மை துதிக்கிறேன் இயேசுவே
நன்றியோடு துதிக்கிறேன் (2)
1. வேடன் கன்னிக்கு விலக்கி காத்தீர்
பாழாக்கும் கொள்ளை நொய்க்கு தப்புவித்தீர் (2)
இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும்
பகலின் அம்புக்கும் பாதுகாத்தீர் (2)
2. ஆயிரம் பதினாயிரம் எதிர்த்த போதும்
சேதம் அனுகாமல் காத்துக்கொண்டீர் (2)
பொல்லாப்பு நேராமல் வாதை அனுகாமல்
சிறகுகளால் என்னை மறைத்து கொள்ளும் (2)
3. பாதம் இடறாமல் ஏந்தி கொண்டீர்
தூதர்கள் சூழ என்னை காத்துக்கொண்டீர் (2)
சிங்கத்தின்மேலே நடக்க செய்தீர்
வலுசர்ப்பத்தை நான் மிதிக்க செய்தீர் (2)
Nadanthu Vantha Christian Song Lyrics in English
Nadanthu Vantha Vazhigalilellam Sumandhu Vandheerae
Nandriyodu Ummai Naan Thudhikkiraen Aiyya (2)
Kadandhu Vandha Paadhaigalil Karuthaai Kaatheer
Kanneerodu Nandri Solli Thudhikkiraen Aiyya
Ummai Thudhikkiraen Yesuvae
Nandriyodu Thidhikkiraen (2)
1. Vaedan Kannikku Vilaikki Kaatheer
Paazhakkum Kollai Noikku Thappuvitheer (2)
Iravil Undaagum Bayangarathirkkum
Pagalin Ambukkum Paadhukaatheer (2)
2. Aayiram Padhinaayiram Edhirtha Podhum
Saedham Anugaamal Kathukondeer (2)
Pollappu Neramal Vaadhai Anugaamal
Siragugalaal Ennai Maraithu Kollum (2)
3. Paadham Idaraamal Yaendhi Kondeer
Thoodhargal Soozha Ennai Kathukkondeer (2)
Singathinmaelae Nadakka Seidheer
Valusarpathai Naan Midhikka Seidheer (2)
Keyboard Chords for Nadanthu Vantha
Comments are off this post