Nadapathelam Nanmaikuthan Nambiduvom Lyrics

Nadapathelam Nanmaikuthan Nambiduvom Nam Devanaiye Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 09 Sung By. Pr.Reegan Gomez.

Nadapathelam Nanmaikuthan Nambiduvom Christian Song Lyrics in Tamil

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நம்பிடுவோம் நம் தேவனையே (இயேசுவையே ) – 2

1. தேவன் நம் சார்பில் இருக்கும் பொது
நமக்கெதிராக நிற்பவன் யார் – 2
தேவனே நமது சகாயரே
யாருக்கு நாம் ஆஞ்சிடோம் – 2

அவர் உண்மையுள்ளவரே
நன்மை கைவிடாதவரே

2. நம்மை விட்டு ஒரு போதும் அவர் விலகார்
நம்மை ஒருநாளும் அவர் மறவார் – 2
இதுவரை நம்மை நடத்தி வந்தார்
இனிமேலும் நடத்திடுவார் – 2

3. நம் கர்த்தர் என்றும் நல்லவரே
ருசித்திடுவோம் அவர் அன்பினை – 2
தாழ்மையில் நம்மை நினைத்தவரே
வாழ்த்தியே பாடிடுவோம் – 2

4. இளவயதில் நம் நம்பிக்கையாவர்
முதிர்வயதில் நம்மை ஆராதிபர் – 2
முடிவில் மகிமையில் அவருடனே
நம்மையும் சேர்த்திடுவார் – 2

Nadapathelam Nanmaikuthan Nambiduvom Christian Song Lyrics in English

Nadapathelam Nanmaikuthan
Nambiduvom Nam Devanaiye (Yesuvaiye) – 2

1. Devan Nam Sarbil Irukum Pothu
Namakethiraga Nirpavan Yaar – 2
Devane Namathu Sagayarea
Yaruku Naam Aanjidom – 2

Avar Unmaiyulavarea
Nanmai Kaividathavarea

2. Namai Vittu Oru Pothum Avar Vilakar
Nanmai Orunalum Avar Maravar – 2
Ithuvarai Namai Nadathi
Vanthar Inimelum Nadathiduvar – 2

3. Nam Karthar Enrum Nalavarea
Ruchithiduvom Avar Anbinai – 2
Thazhmaiyil Namai Ninaithavarea
Vazhthiyea Padiduvom – 2

4. Ilavayathil Nam Nambikaiyavar
Muthervayathil Namai Arathipar – 2
Mudivil Magimaiyil Avarudanea
Namaiyum Serthiduvar – 2

Keyboard Chords for Nadapathelam Nanmaikuthan Nambiduvom

Comments are off this post