Nadapathellam Unthan Christian Song Lyrics
Nadapathellam Unthan Tamil Christian Song Lyrics From the Album Kartharin Satham Vallamaiyulladu Vol 22 Sung By. Saral Navaroji.
Nadapathellam Unthan Christian Song Lyrics in Tamil
நடப்பதெல்லாம் உந்தன் நன்மைக்கே
நித்தம் சோதனையில் ஜெயம் உனக்கே
பொன்னைப்போல் உன்னையும் புடமிட்டாலும்
பசும்பொன்னாககர்த்தர் உன்னை மாற்றுவார்
Verse 1
தாசன் யாக்கோபு போல நீயும் திக்கற்று தனிமையாய் கைவிடப்பட்டும்
திசைக் கெட்டுப் போகாமல் நேர்பாதையில்
தூதர்கள் துணையுடன் முன் செல்லூய் நீ (நடப்பதெல்லாம்..)
Verse 2
உனக்கெதிராய் உருவாகும் ஆயுதம் உன் கண்ணெதிரே வாய்க்காதே போம்
உனக்கு விரோதமாய் எழும்பும் நாவையும்
நீ குற்றப் படுத்தி ஜெயம் எடுப்பாய் (நடப்பதெல்லாம்..)
Verse 3
சுற்றிலும் சத்தூருக்கள் சூழ்ந்த போதும் சாட்சியாய் நின்று நீ கர்த்தரை துதி
சத்தியத்தை சொல்ல நீ பயப்படாதே
சமாதான கர்த்தர் உன்னோடிருப்பார் (நடப்பதெல்லாம்..)
Verse 4
எழும்பிப் பிரகாசி ஒளி வந்ததே ஏசு உன் வலது பக்கம் நிழலாய்
மகா பெரிய பெலன் கேடகமாய்
மகிமையின் தேவன் துணை நிற்கிறார் (நடப்பதெல்லாம்..)
Verse 5
நீதியின் சூரியன் உன் மேல் உதிப்பார் நீதிமான்களைக் கூட்டிச்சேர்ப்பார்
நீதியாய் நியாயத் தீர்க்க ஏசு வருவார்
நீதியில் அவர் முகம் தரிசிப்பாயே (நடப்பதெல்லாம்..)
Nadapathellam Unthan Christian Song Lyrics in English
Nadapathellam Unthan Nanmaike
Nitham Sothanaiyil Jayam Unake
Ponnai Pol Unnaium Pudamittalum
Pasum Ponnaga Karthar Unnai Matruvar
Verse 1
Thasan Yaakobu Pola -Neeum Thekartru Thanimaiyai Kaividapatum
Thisai Kettu Pogamal Nerpathiyil
Thudhargal Thunaiudan Mun Selluvai – Nee (Nadapathellam..)
Verse 2
Una Kethirai Uruvagum Aayutham Un Kanethere Vaaikathae Pom
Unnaku Virothamai Elumbum Naavaium
Nee Kurta Paduthi Jayam Edupai (Nadapathellam..)
Verse 3
Sutrilum Satharukal Sulntha Pothum Satchiyai Nindru Nee Kartharai Thudhi
Sathiyathai Solla Nee Payapadathae
Samathana Karthar Unnodirupar (Nadapathellam..)
Verse 4
Elumbi Pragasi Oli Vanthae Yesu Un Valathu Pakkam Nilalai
Maga Periya Belan Kedagamai
Magimaiyin Devan Thunai Nirkirar (Nadapathellam..)
Verse 5
Nithiyin Suriyan Un Mel Udhipar Nithiman Kalai Kudi Serpar
Nithiyai Niyaya Therka Yesu Varuvar
Nithiyil Avar Mugam Tharisipayae (Nadapathellam..)
Keyboard Chords for Nadapathellam Unthan
Comments are off this post