Nadathathellaam – David Joseph Song Lyrics

Artist
Album

Nadathathellaam Nanmaikae Nadapadhellaam Tamil Christian Song Lyrics From The Album The Repo Sung By. R David Joseph.

Nadathathellaam Christian Song Lyrics in Tamil

நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே

நீ கலங்காதே திகையாதே
இயேசு உன்னை கைவிடமாட்டார்

1. கடன் தொல்லை பெருகினதோ
கஷ்டங்கள் குறையவில்லையோ
யோசேப்பை உயர்த்தியவர்
உன்னையும் உயர்த்திடுவார்

2. நேசிக்க யாருமில்லையோ
உதவிட நண்பன் இல்லையோ
யாக்கோபை நேசித்தவர்
உன்னையும் நேசிக்கிறார்

3. வியாதிகள் பெருகினதோ
நஷ்டங்கள் ஏராளமோ
யோபுவை விடுவித்தவர்
நம்மையும் விடுவிப்பாரே

Nadathathellaam Christian Song Lyrics in English

Nadathathellaam Nanmaikae
Nadapadhellaam Nanmaikkae

Nee Kalangaadhae Thigaiyaadhae
Yesu Unnai Kaividamaataar

1. Kadan Thollai Peruginathae
Kashtangal Kuraiyavillaiyae
Yosaeppai Uyarthiyavar
Unnaiyum Uyarthiduvaar

2. Nesikka Yaarumillaiyae
Udhavida Nanban Illaiyae
Yaacobai Nesithavar
Unnaiyum Nesikiraar

3. Viyaathigal Peruginatho
Nashtangal Eraalamo
Yobuvai Viduvithavar
Namaiyum Viduviparae

Keyboard Chords for Nadathathellaam

Other Songs from The Repo Album

Comments are off this post