Nal Meippan Ivare Lyrics
Nal Meippan Ivare Yesu Nal Maeyppan Ivarae Sollonnnnaa Anpinaal Thannuyir Eentha Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Nal Meippan Ivare Christian Song in Tamil
நல் மேய்ப்பன் இவரே
இயேசு நல் மேய்ப்பன் இவரே
சொல்லொண்ணா அன்பினால்
தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே
1. ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்
அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்
ஆடுகள் முன்னே செல்லுகின்றார்
அவரின் பின்னே சென்றிடுவோம்
2. கள்வர் மந்தையை சாடிடும் போதும்
கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்
பிள்ளையைப் போல தோள்களிலே
கள்ளமில்லா துயில் கொண்டிடுமே
3. மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை
மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்
குரலொலி கேட்டு தேடிடுமே
குயவனின் கையில் அடங்கிடுமே
4. இயேசுவே வாசல் இயேசுவே வழியாம்
அவர் வழி சென்றால் மேய்ச்சலை காண்பாய்
ஆண்டவர் இணைத்த மந்தையில்
அநுதினம் நீயும் செயல்படுவாய்
5. பெரிய மேய்ப்பர் வெளிப்படும்போது
வெகுமதி யாவும் அளித்திடுவாரே
நீதியும் பரிசுத்தம் காத்திடுவோம்
புனிதரின் இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்
Nal Meippan Ivare Christian Song in English
Nal Maeyppan Ivarae
Yesu Nal Maeyppan Ivarae
Sollonnnnaa Anpinaal
Thannuyir Eentha Nal Maeyppan Ivarae
Aadukal Peyarinai Aayanae Arivaar
Aliyaamai Jeevan Aliththida Vanthaar
Aadukal Munnae Sellukintar
Avarin Pinnae Sentiduvom
Kalvar Manthaiyai Saadidum Pothum
Kayavarin Vanjaka Valai Veesum Pothum
Pillaiyaip Pola Tholkalilae
Kallamillaa Thuyil Konndidumae
Maeyppanin Kuralai Arinthidum Manthai
Maeyppanin Siththam Seythidum Aadukal
Kuraloli Kaettu Thaedidumae
Kuyavanin Kaiyil Adangidumae
Comments are off this post