Nalla Aaviyae Tamil Christian Song Lyrics

Nalla Aaviyae Valla Aaviyae Anbin Aaviyae Tamil Christian Song Lyrics From the Album Anbanavar Vol 1 Sung By. Agape Ministries.

Nalla Aaviyae Christian Song Lyrics in Tamil

நல்ல ஆவியே வல்ல ஆவியே
அன்பின் ஆவியே பரிசுத்த ஆவியே – 2

Chorus

நடத்துங்க என்னை நடத்துங்க
நடத்துங்க என்னை நடத்துங்க – 2

Verse 1

பாவத்தை மேற்க்கொள்ள நடத்துங்க
பரிசுத்தமாய் வாழ நடத்துங்க – 2

Verse 2

சோதனையில் ஜெயித்திட நடத்துங்க
சாதனை துரத்திட நடத்துங்க – 2

Verse 3

கிருபையில் பெருகிட நடத்துங்க
கிரியைகள் வெளிப்பட நடத்துங்க – 2

Verse 4

சுவிசேஷம் சொல்ல நடத்துங்க
திரல் கூட்டம் மீட்கப்பட்ட நடத்துங்க – 2

Nalla Aaviyae Christian Song Lyrics in English

Nalla Aaviyae Valla Aaviyae
Anbin Aaviyae Parisutha Aaviyae – 2

Chorus

Nadathunga Ennai Nadathunga
Nadathunga Vazhi Nadathunga – 2

Verse 1

Paavathai Maerkolla Nadathunga
Parisuthamaai Vaazha Nadathunga – 2

Verse 2

Sodhanaiyil Jeyithida Nadathunga
Saathanai Thurathida Nadathunga – 2

Verse 3

Kirubayil Perugida Nadathunga
Kiriyaigal Velipada Nadathunga – 2

Verse 4

Suvisaesham Solla Nadathunga
Thiral Kootam Meetkapada Nadathunga – 2

Other Songs from Anbanavar Vol 1 Album

Comments are off this post